Intha oru visai kannoki paarum song lyrics – இந்த ஒரு விசை கண்ணோக்கி பாரும்

Deal Score0
Deal Score0

Intha oru visai kannoki paarum song lyrics – இந்த ஒரு விசை கண்ணோக்கி பாரும்

இந்த ஒரு விசை கண்ணோக்கி பாரும்
எந்தன் அழுகுரல் கேளுமே
என் வாழ்க்கை எல்லாம் செழிப்பாய் மாறுமே
இருளில் நான் நடந்தாலும் எத்தீங்கும் அணுகாதே
என் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்க

Bridge
உம்மை நான் தேடவில்லை
என்னை தேடி வந்தவரே

Chorus
உம்மை கண்மூடி தனமாய் நான் நம்புவேன்
நீரே போதுமே
என்ன இருந்தாலும் இல்லாமல் போனாலும்

Verse 1
குறைவுகளால் நான் குறை உள்ளவனானேன்
என் அழுகையில் உம்மை மறந்தாலும் என் அருகில் என்றும் இருப்பவரே
நான் அழைக்கும் முன்னே என் (எந்தன்) கண்முன் இருப்பவரே

Chorus
உம்மை கண்மூடி தனமாய் நான் நம்புவேன்
நீரே போதுமே
என்ன இருந்தாலும் இல்லாமல் போனாலும்

Verse 2
ஓரிரு நன்மைகளா எந்தன் வாழவில் செய்தீர்
அதிசயங்களாலே என்னை அலங்கரித்து நடத்தினீர்
வேண்டிடும் முன் என் (எந்தன்) விண்ணப்பம் அறிந்தீர்

Chorus
உம்மை கண்மூடி தனமாய் நான் நம்புவேன்
நீரே போதுமே
என்ன இருந்தாலும் இல்லாமல் போனாலும்

Intha oru visai kannoki paarum song lyrics in English

Intha oru visai kannoki paarum
Enthan azhukural Kural kelumey
En vaazhkai ellam sezhipaai maarumae
Irulil naan nadanthaalum eththengum anugathey
En karthar en meiparaai iruka

Bridge
Ummai nan thedavillai
Ennai thedi vanthavarae

Chorus
Ummai kanmoodi thanamaai naan nambuven
Neerae pothumey
Enna irunthaalum illamal ponaalum

Verse 1
Kuraivugalaal naan kurai ullavananen
En azhugaiyil ummai maranthaalum
en arugil endrum irupavarae
Naan azhaikum munae en (enthan) kanmun irupavarae

Chorus
Ummai kanmoodi thanamaai naan nambuven
Neerae pothumey
Enna irunthaalum illamal ponaalum

Verse 2
Oriru nanmaigala enthan vazhalvil seitheer
Athisayangalalae ennai alangarithu nadathineer
Vendidum mun en (enthan) vinnapam arintheer

Chorus
Ummai kanmoodi thanamaai naan nambuven
Neerae pothumey
Enna irunthaalum illamal ponaalum

Ummai Nambuven sung by Bobby Samuel BFCA Ministries

godsmedias
      Tamil Christians songs book
      Logo