இனியும் உம்மோடு கிட்டிச்சேர – Iniyum Ummodu Kittiseara

Deal Score0
Deal Score0

இனியும் உம்மோடு கிட்டிச்சேர – Iniyum Ummodu Kittiseara

இனியும் உம்மோடு கிட்டிச்சேர
ஆவியின் மாரியை ஊற்றும்
ஆதி அன்பின் ஆழங்களில்
என்னை ஆழ்த்தி கிருபைகள் ஈந்திடுமே

  1. பெவீனன் என் அருகில்
    பெலன் தாரும் வந்தெனக்காய்
    உம்மைப் போல் நான் கனி தரவே
    உமதாவியால் நிறைத்திடுமே
  2. நல்ல திராட்சச்செடி நீரல்லோ
    நானும் இணைந்து வாழ்ந்திடவே
    எல்லா நாளும் கனி தந்திட
    இயேசுவே சுத்தமாக்கிடுமே

Iniyum Ummodu Kittiseara song lyrics in English

Iniyum Ummodu Kittiseara
Aaviyin Maariyai Oottrum
Aathi Anbin Aalankalil
Ennai Aalththi Kirubaigal Eenthidumae

1.Belaveenan En Aarugil
Belan Thaarum Vantheankkaai
Ummai Poal Naan Kanitharavae
Umathaviyaal Niraithidumae

2.Nalla Thiratchaichedi Neerallo
Naanum Inainthu Vaalnthidavae
Ella Naalum Kanithanthida
Yesuvae Suththamakkidumae

Dr.க்ளிஃபோர்டு குமார்
பரிசுத்த ஆவியின் அபிஷேகம் Parisutha Aaviyin Abishegam songs
R-Disco T-120 C 2/4

godsmedias
      Tamil Christians songs book
      Logo