Inimai En Vaalvinil song lyrics – இனிமை என் வாழ்வினில்
Inimai En Vaalvinil song lyrics – இனிமை என் வாழ்வினில்
இனிமை என் வாழ்வினில்
புதுமை என மனதில்
மகிமை இயேசுவுக்கே
என் வாழ்வில் என் நேசர் வந்ததினால் -2- இனிமை
1.பாவியாய் இருந்த சகேயு நான்
பாரமாய் இருந்த சவலும் நான்-2
மனமாறி இரட்சிப்படைந்தவளானேன்
என் வாழ்வில் என் நேசர் வந்ததினால் -2- இனிமை
2.ஓடி ஒழிந்த தாவீதும் நான்
வாடி அலைந்த யாக்கோபும் நான்-2
உயர்த்தி என்னையும் ஆசிர்வதித்தாரே
என் வாழ்வில் என் நேசர் வந்ததினால் -2- இனிமை
3.முனுமுனுத்த யோனாவும் நான்
மறுதலித்த பேதுரு நான்-2
என்னையும் அவர்காய் ஊழியம் செய்வித்தார்
என் வாழ்வில் என் நேசர் வந்ததினால் -2- இனிமை
Inimai En Vaalvinil song lyrics in English
Inimai En Vaalvinil
Puthumai En Manathil
Magimai Yesuvukkae
En Vaalvil En nesar Vanthathinaal -2- Inimai
1.Paaviyaai Iruntha saheyu Naan
Paaramaai Iruntha savulum Naan -2
Manamaari Ratchipadanthavalanean
En Vaalvil En nesar Vanthathinaal -2- Inimai
2.Oodi olintha Thaveethum Naan
Vaadi Alaintha Yahobum Naan-2
Uyarthi Ennaiyum Aaseervathitharae
En Vaalvil En nesar Vanthathinaal -2- Inimai
3.Munumunuththa Yonavum Naan
Maruthaliththa Pethuru naan-2
Ennaiyum Avarkkaai oozhiyam seiviththaar
En Vaalvil En nesar Vanthathinaal -2- Inimai