Ini Jeevipathu Naan Allave – இனி ஜீவிப்பது நான் அல்லவே

Deal Score0
Deal Score0

Ini Jeevipathu Naan Allave – இனி ஜீவிப்பது நான் அல்லவே Tamil Christian song and composition and sung by Pas. J.Alfred Magimaidoss.

இனி ஜீவிப்பது நான் அல்லவே
என்னில் ஜீவிக்கிறார் கிறிஸ்து இயேசுவே
அறையுண்டேன் அவருடன் சிலுவையிலே
இனி பிழைத்திடுவேன் அவருக்காகவே

அல்லேலூயா அல்லேலூயா
இனி பிழைத்திடுவேன் அவருக்காகவே

1.உலகம் என்னை ஒன்றும் செய்யாது
பந்த பாசம் பற்றி கொள்ளாது
பாவம் என்னில் சமயம் பெறாது
பாதாளம் என்னை மேற்கொள்ளாது

2.அவரை அறியும் அறிவின் மேன்மைக்காய்
லாபமாய் இருந்தவைகளை
நஷ்டமாக விட்டிடுவேனே
குப்பயுமாக எண்ணிடுவேனே

3.அனுதினமும் சிலுவை சுமந்தே
நடந்திடுவேன் அவரின் வழியிலே
துன்பம் தொல்லை கஷ்ட நஷ்டங்கள்
அவரின் அன்பில் இருந்து பிரிக்க முடியாது

Ini Jeevipathu Naan Allave Song Lyrics in English

Ini Jeevipathu Naan Allave
Ennil Jeevikkiraar Kirsithu Yesuvae
Araiyundean Avarudan Siluvaiyilae
Ini Pilaithiduvean Avarukkagavae

Alleluya Alleluya
Ini Pilaithiduvean Avarukkagavae

1.Ulagam Ennai Ontrum Seiyathu
Pantha Paasam Pattri Kollathu
Paavam Ennil Samayam Perathu
Pathalam Ennai Merkollathu

2.Avarai Ariyum Arivin Meanmaikkaai
Labamaai Irunthavaikalai
Nastamaga Vittiduveanae
Kuppaiyumaga Enniduveanae

3.Anuthinamaum Siluvai Sumanthae
Nadanthiduvean Avarin Vazhiyilae
Thunbam Thollai Kasta Nastangal
Avarin Anbil Irunthu Pirikka Mudiyathu.

Ini Jeevippathu Naan song from Puthiya Sirushti(Vol.3) Album.

godsmedias
      Tamil Christians songs book
      Logo