இனி எல்லாம் மாறுமே – Ini Ellam Maarum
இனி எல்லாம் மாறுமே – Ini Ellam Maarum Tamil Christian Worship song Music, Lyrics & Sung by Parthasarathy. Life Community
தளராதே மனமே
இனி எல்லாம் மாறுமே
காயங்கள் ஆறுதே
நினைத்ததெல்லாம் நடந்திடும்
இதயம் மீண்டும் துடித்திடும்
கனவெல்லாம் பலித்திடும்
கண்ணீர் துளிகள் வராத காலம் நேருமே
ஆனந்தத்தோடே பாடுவேன்
உம் அன்பில் என்னையும் ஏற்றுக்கொண்டீரே
அன்பின் அர்த்தம் நான் கண்டேன்
ஓ ….. ஹல்லேலூயா-4
கவலை மறந்தேன் நான் தனிமை துறந்தேன்
உலகத்தின் ஆசை விட்டு – உன் அன்பில் மூழ்கியே
கோடி கோடி செல்வம் என்னை சூழ்ந்தாலும்
என் தேவை எல்லாம் நீரென்று – உம் கரம் பிடிப்பேன்
இதயத்தின் வாசல் திறந்து வைத்தேன் – நான்
கருவினில் தோன்றும் முன்னே என்னுள் வந்தீர் -2
இதனால் நாளாய் என்னை நடத்தி வந்தீர்
இனியும் தொடரும் என்று புரிய வைதீர்
இனி எல்லாம் மாறுமே song lyrics, Ini Ellam Maarum song lyrics, Tamil songs
Ini Ellam Maarum song lyrics in English
Thalaraadhey manamey
Ini ellam maarumey
Kaayangal aarudhey
Ninaithadhellam nadandhidum
Idhayam meendum thudithidum
Kanavellam palithidum
Kanneer thuligal varadha kaalam nerumey
Anandhathoodey paaduven
Um Anbil ennayum yeatrukkondiirey
Anbin artham naan kanden
Oh ….. Hallelujah
Oh ….. Hallelujah
Oh ….. Hallelujah
Oh ….. Hallelujah
Kavalai marandhen naaan
Thanimai thurandhen
Ulagathin aasai vittu – Un
Anbil moozhghiye
Kodi kodi selvam ennai
soozhnthaalum
En thevai ellam neerendru – Um
Karam pidippen
Idhayathin vaasal
Thirandhu vaithen – Naan
Karuvinil thondrum munne
Ennul vandheer (×2)
Ithanaai naalai ennai nadathivandheer
Iniyum thodarum endru puriyavaitheer
Oh ….. Hallelujah
Oh ….. Hallelujah
Oh ….. Hallelujah
Oh ….. Hallelujah