இந்தியாவில் இயேசு நாமம் முழங்கட்டுமே – Indiyavil Yesu Naamam Mulankattumae

Deal Score0
Deal Score0

இந்தியாவில் இயேசு நாமம் முழங்கட்டுமே – Indiyavil Yesu Naamam Mulankattumae

1 இந்தியாவில் இயேசு நாமம்
முழங்கட்டுமே முழங்கட்டுமே -2

இந்தியா (3) இயேசுவுக்கே

  1. சாத்தானின் கோட்டைகளை
    உடைத்திடுமே இயேசு நாமம்
  2. மேய்ப்பரெல்லாம் ஒன்றாக
    சேரட்டுமே சேரட்டுமே
  3. சபைகளெல்லாம் ஒன்றாக
    வளரட்டுமே வளரட்டுமே
  4. எழுப்புதல் தீ இந்தியாவில்
    எரியட்டுமே எரியட்டுமே

Indiyavil Yesu Naamam Mulankattumae song lyrics in english

1.Indiyavil Yesu Naamam
Mulankattumae Mulankattumae =2

INDIA (3) Yesuvukkae

2.Saththannin Koattaikalai
Udaithidumae Yesu Naamam

3.Meipparellaam Ontraga
Serattumae Searattumae

4.Sabaikallaam Ontraga
Valarattumae Valarattumae

5.Elupputhal Thee Indiyavail
Eriyattumae Eriyattumae

Rev. பால் தங்கையா
R-Blues Rock T-135 Em 6/8

godsmedias
      Tamil Christians songs book
      Logo