இந்திய மிஷனரி – Indiya Missionary Deva
இந்திய மிஷனரி தேவ சங்கம் – Indiya Missionary Deva Sangam Tamil Christian song lyrics in English written by V.M. Samuvel.
இந்திய மிஷனரி தேவ சங்கமே
இறைவனின் வார்த்தைகளை பறைசாற்றுவோம் -2
இன்முகத்தோடு பறைசாற்றுவோம்
இணைந்து மிஷனரி பணி செய்திடுவோம் -2
1.காடானாலும் கடந்திடுவோம்
மேடானாலும் சென்றிடுவோம்-2
பிறர் துயர் நாம் துடைத்திடுவோம்
நம் துயர் தேவன் துடைத்திடுவார் – இந்திய
2.தேவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் தான்
பாதை தெரியாமல் அலைகின்றார்கள் -2
பாதையை நாம் தேசத்திற்கு காட்டிடுவோம்
தேசம் தேவன் அண்டை வந்திடுமே – இந்திய
3.ஊழியர்களை தாங்கும் சபையாரை
பரலோக தேவன் கண்ணோக்குகிறார்-2
அவர்கள் ஆசீர்வாதம் அடைவார்கள்
அவர்கள் சந்ததியும் வாழ்ந்திருப்பார்கள் – இந்திய
இந்திய மிஷனரி தேவ சங்கமே
தேவ சமூகத்தில் எத்தனை சந்தோஷம்-2
இறைமக்கள் மத்தியில் பேரானந்தம்
திரியேக தேவனுக்கு அல்லேலூயா – இந்திய
Indiya Missionary Deva sangamae Song lyrics in English
Indiya Missionary Deva sangamae
Iraivanain Vaarthaikalai Paraisattruvom-2
Inmugathodu Paraisattruvom
Inainthu Missionary pani Seithiduvom-2
1.Kaadanalum Kadanthiduvom
Meadanalum Sentriduvom-2
Pirar Thuyar Naam Thudaithiduvom
Nam Thuyar Devan Thudaithiduvaar – India Missionary
2.Devanaal padaikkapatta Manithargalthaan
Paathai Theriyamal Alaikintraarkal-2
Paathaiyai Naam Deasathirkku Kaattiduvom
Desam Devan Andai Vanthidumae – India Missionary
3.Oozhiyarkalai Thaangum Sabaiyarai
Paraloga Devan kannokkukiraar-2
Avargal Aaseervatham Adaivaargal
Avargal Santhathiyum Vaalnthiruppargal – India Missionary
India Missionary Deva Sangamae
Deva Samugaththil Eththanai Santhosam-2
Iraimakkal Maththiyil Pearanantham
Thiriyega Devanukku Alleluya – India Missionary
உண்மையான மிஷனேரி உழியவாஞ்சையானால் இந்த பாடல் கட்டாயமாக நீங்க கேளுங்க தேவனுடைய நாமம் மகிமை அடையும்