இம்மட்டும் எனக்கு உதவிகள் – Immatum Enaku Oodhavigal
இம்மட்டும் எனக்கு உதவிகள் – Immatum Enaku Oodhavigal
இம்மட்டும் எனக்கு உதவிகள் செய்த
எபனேசா ஸ்தோத்திரம்
இனிமேலும் என்னோடு வருவீர்
மனுவேலே ஸ்தோத்திரம்
கால்கள் தள்ளாட விட மாட்டார் – என்னைக்
காக்கும் தேவன் உறங்க மாட்டார்
கண்ணுறங்காமல் கண்மணி போல
காத்திடும் தேவன் என் துணையானார்
இதை விட வேறென்ன வேண்டும் எனக்கு
ஆபத்து நாளில் அழைத்திடும் வேளை
அருகினில் வந்து உதவிடுவார்
அழுகையின் பாதை தனிமையில் நடந்தால்
எல்ரோயீ தேவன் என் துணையாவார்
இதை விட வேறென்ன வேண்டும் எனக்கு
Immatum Enaku Oodhavigal song lyrics in english
Immatum Enaku vudhavigal seitha
Ebanesa sthosthiram
Inimelaum ennodu varuveer
Manuvaelae sthosthiram
Kaalgal thallada vida maattaar ennai
kaakkum devan uranga maattaar
Kannurangamal kanmani pola
kaathidum devan en thunaiyanaar
Ithai vida vearenna vendum enakku
Aabaththu naalil alaithidum vealai
aruginil vanthu uthaviduvaar
Alugaiyin paathai thanimaiyil Nadanthaal
Elrohyi devan en thunaiyanavar
Ithai vida Verenna vendum Enakku