Idhu Aaradhanai Neram – இது ஆராதனை நேரம்
Idhu Aaradhanai Neram – இது ஆராதனை நேரம்
இது ஆராதனை நேரம்
துதி பாடி மகிழும் நேரம்
திரியேக தேவனுக்கு
புகழ்மாலை சூட்டும் நேரம்
- தேவ சமூகம் மூடும் நேரம்
தேவ அன்பால் நிரம்பும் நேரம்
பாதப்படியில் அமரும் நேரம்
இன்ப சத்தம் கேட்கும் நேரம் - அபிஷேகத்தால் ததும்பும் நேரம்
புது கிருபைகள் பெரும் நேரம்
அனலாக்கப்படும் மகிமையின் நேரம்
தரிசனங்கள் காணும் நேரம் - வெற்றி கோஷத்தால் முழங்கும் நேரம்
தோற்ற சாத்தானை துரத்தும் நேரம்
நேசர் மார்பில் சாய்ந்து மகிழும் நேரம்
முகம் பார்த்திட ஏங்கும் நேரம்
Idhu Aaradhanai Neram song lyrics in English
Idhu Aaradhanai Neram
Thuthi paadi magilum nearam
Thiriyega devanukku
Pugal maalai soottum nearam
1.Deva samoogam moodum nearam
Deva anbai nirambum nearam
Paathapadiyil amarum nearm
Inba saththam keatkkum nearam
2.Abishekaththaal thathumbum nearam
Puthu kirubaikal perum nearam
Analakkapadum magimaiyin nearam
Tharisanangal kaanum neram
3.Vettri koshaththaal mulangum nearam
thottra saathanai thuraththum nearam
neasar maarbil saainthu magilum nearam
Mugam paarthida yeangum nearam
Idhu Aaradhanai Neram tamil Christian song lyrics, Ithu Aarathanai neram song lyrics in english