Idhayathai Koduthuvittean Iraiva song lyrics – இதயத்தை கொடுத்துவிட்டேன் இறைவா
Idhayathai Koduthuvittean Iraiva song lyrics – இதயத்தை கொடுத்துவிட்டேன் இறைவா
இதயத்தை கொடுத்துவிட்டேன் – இறைவா
இதமுடன் ஏற்றருள்வீர்
பொன்னோ பொருளோ நீர் கேட்பதில்லை
பொன்னும் பொருளும் உமதல்லவோ
அயலானை மன்னித்து அன்புடனே
நன்றி பலி செலுத்துவேன்
நாளுமே எம்மையே உம்மிடம் தருவேன்
வானமும் பூமியும் உமதல்லவோ
பூமியில் உள்ளதை எதை கொடுப்பேன்
அயலானை மன்னித்து அன்புடனே
நன்றி பலி செலுத்துவேன்
நாளுமே எம்மையே உம்மிடம் தருவேன்
குருதியும் இறைச்சியும் தேவையில்லை
இதனால் பயன் ஒன்றும் ஆவதில்லை
அயலானை மன்னித்து அன்புடனே
நன்றி பலி செலுத்துவேன்
நாளுமே எம்மையே உம்மிடம் தருவேன்