Idhayamae Idhayamae Amaithi Theadum Idhayame song lyrics – இதயமே இதயமே அமைதி தேடும்
Idhayamae Idhayamae Amaithi Theadum Idhayame song lyrics – இதயமே இதயமே அமைதி தேடும்
இதயமே இதயமே அமைதி தேடும் இதயமே
இல்லையோ இல்லையோ நீர் தேடும் அமைதி இல்லையோ
துன்பங்கள் என்ன உடன்பிறப்பா
தோல்விகள் என்றும் தொடர்க்கதையா
சோகத்தில் நெஞ்சம் வலிக்கிறதா
சுமைகள் சுமந்து தவிக்கிறதா
கலங்க வேண்டாம் கலங்க வேண்டாம்
கர்த்தர் நான் இருக்கின்றேன்
வெறுமை எண்ணம் வளர்கிறதா
வறுமை உன்னைச் சூழ்கிறதா
முதுமைப் பாலம் அமைக்கிறதா
நோய்கள் அதிலே நடக்கிறதா
மயங்க வேண்டாம் மருள வேண்டாம்
மனதில் நான் இருக்கின்றேன்