Ha Ha Hallelujah Christian Worship Song Tamil – ஆ ஆ அல்லேலூயா
Ha Ha Hallelujah Christian Worship Song Tamil – ஆ ஆ அல்லேலூயா
ஆ… அல்லேலூயா – 4 (2)
என் தெய்வம் ஏசுவே!
எனில் என்றும் வாழ்பவரே! 2
என் உயிரில் கலந்தவரை!
ஆராதிப்பேன்!
ஆ… அல்லேலூயா -4 (2)
உயிரே என் ஏசுவே!
என்றும் என்றும் இருப்பவரே! 2
என் பெயரை அழைத்தவரை !
ஆராதிப்பேன்!
ஆ… அல்லேலூயா -4 (2)