எழுந்து வா என் ஆத்துமாவே – Ezhunthu vaa en aathumaavae song lyrics

Deal Score+1
Deal Score+1

எழுந்து வா என் ஆத்துமாவே – Ezhunthu vaa en aathumaavae song lyrics

எழுந்து வா என் ஆத்துமாவே
கர்த்தரின் பாதம் இக் காலையில்
கண்ணீர்களோ கவலைகளோ
கஷ்டம் எல்லாம் மறைந்திடுமே
எழுந்து வா என் ஆத்துமாவே

காலைதோறும் விழித்திருப்பேன்
கர்த்தரின் பாதம் அமர்ந்திருப்பேன்
கஷ்டங்கள் நீக்கும் ,நஷ்டங்கள் மாற்றும்
கர்த்தரின் பாதம் அமர்ந்திருப்பேன்

ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவரை ஸ்தோத்தரி – என்

கர்த்தர் உன் வாழ்வில் நித்தம் செய்த எல்லா
நன்மைகள் நினைத்து ஸ்தோத்தரி

காலை தோறும் புதுக்கிருபை
வல்லமையால் என்னை நிறைத்திடுமே
ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள்
நன்மையால் என் வாழ்வை நிறைக்கின்றீர்

ezhunthu vaa en aathumaavae Early Morning Devotional Christian Worship Song lyrics

Ezhunthu vaa en aathumaavae
Kartharin paatham ik kaalaiyil
Kanneerkalo kavalaikalo
Kashtamellaam marainthidumae
Ezhunthu vaa en aathumaavae

Kaalaithorum vizhith thiruppaen
Kartharin paatham amarnth thiruppaen
Kashtangal neekkum nashtangal maartum
Kartharin paatham amarnthiruppaen

Aathumaavae Kartharai sthothari
En Muzhu ullamae avarai sthothari – En

Karthar un vaalvil niththam seitha ellaa
Nanmaigal ninaiththu sthothari

Kaalai thorum puthuk kirubai
Vallamaiyaal ennai niraith thidumae
Aayiram madanggu aaseervaathangal
Nanmaiyaal en vaazhvai niraikkinteer

Early Morning Tamil Devotional Christian Worship Song ezhunthu vaa en aathumaavae
ezhunthu vaa en aathumaavae

Jeba
      Tamil Christians songs book
      Logo