Ezhumbu Seeyone Un vallamaiyai – எழும்பு சீயோனே உன் வல்லமையை
Ezhumbu Seeyone Un vallamaiyai – எழும்பு சீயோனே உன் வல்லமையை
எழும்பு (4) சீயோனே
உன் வல்லமையை தரித்துக்கொண்டு எழும்பிடு
எழும்பு (4) சீயோனே
உன் தூசியை உதறிவிட்டு எழும்பிடு
காலமில்லையே நேரமில்லையே -2
இது அறுவடையின் காலமல்லவா -2
- பாவத்தை உதறிவிட்டு எழும்பிடு
சாபத்தை உதறிவிட்டு எழும்பிடு
இயேசுவின் பிள்ளையை நீ வாழ்ந்திடு
இது இரட்சிப்பின் காலமல்லவா – காலமில்லையே - அன்பு உனக்கு வேண்டுமே
சமாதானம் உனக்கு வேண்டுமே
சந்தோசம் உனக்கு வேண்டுமே
இது கனி கொடுக்கும் காலமல்லவா – காலமில்லையே - ஆவியிலே பெலன் கொண்டு எழும்பிடு
அழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிடு
உலகமெங்கும் இயேசு நாமம் சொல்லிடு
இது எழுப்புதலின் காலமல்லவா – காலமில்லையே
Ezhumbu Seeyone Un vallamaiyai song lyrics In english
Ezhumbu (4) Seeyone
Un vallamaiyai tharithu kondu ezhumbidu
Ezhumbu (4) Seeyone
Un thoosiyai udhari vittu ezhumbidu
Kalamillaye neramillaye -2
Idhu aruvadaiyin kaalamallava -2
- Pavathai udhari vittu ezhumbidu
Sabathai udhari vittu ezhumbidu
Yesuvin pillayai ne vaazhnthidu
Idhu ratchippin kaalamallava – Kalamillaye
2 . Anbu unaku vendumey
Samathanam unaku vendumey
Santhosham unaku vendumey
Idhu kani kodukum kalamallava – Kalamillaye
- Aaviyiley belan kondu ezhumbidu
Azhinthu pogum aathumavai meetidu
Ulagamengum suvisesham sollidu
Idhu ezhuputhalin kalamallava – Kalamillaye
Ezhumbu Seeyone Un vallamaiyai lyrics, Ezhumbu Seeyone lyrics, Ezhumbu Ezhumbu Seeyone lyrics, The Arise Anthem lyrics