Erusalemae Kartharai sthothiri – எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி

Deal Score0
Deal Score0

Erusalemae Kartharai sthothiri – எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி

எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி
சீயோனே உன் தேவனைத் துதி-2
துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.

  1. துதிகளிலே வாசம் செய்யும் இயேசு பெரியவர் துதிப்பதினால் எரிகோ கோட்டை இடிந்து விழுமே சத்துருவை மேற்கொள்ளும் துதியின் வல்லமை சாத்தானை ஓட வைக்கும் துதியின் ஆயுதம்
  2. துதிப்பதினால் பயமெல்லாம் பறந்துபோகுமே துதிக்கின்ற உள்ளமெல்லாம் ஜெயங்கொள்ளுமே துதியுடனே வாசல் முன்னே சென்றிடுங்கள்
    துதியினால் மகிமையினை கண்டிடுங்கள்
  3. துதியுடனே கர்த்தரைப் பாடி மகிழ்ந்திடு -சுர மண்டலத்தோடு கீர்த்தனம் சொல்லி புகழ்ந்திடு வார்த்தையினால் வானம் பூமி
    படைத்த தேவனை – வாழுகின்ற
    நாளெல்லாம் போற்றி துதித்திடு
  4. துதி நிறைந்த உள்ளம் மகிழ்ந்து பாடுமே
    துதிக்கின்ற குடும்பம் செழித்து வாழுமே
    துதி நிறைந்த ஆராதனை ஆசீர்வாதமே
    துதியுள்ள சபைகள் வளர்ந்து பெருகுமே

Erusalemae Kartharai sthothiri song lyrics in English

Erusalemae Kartharai sthothiri
Seeyonai un devanae thuthi-2
Thuthithalae Inbamum Yeattrathumayirukkirathu

1.Thuthikalilae Vaasam seiyum yesu periyavar
Thuthippathinaal eriho koattai idinthu vilumae
sathuruvai mearkollum thuthiyin vallamai
Saathanai ooda vaikkum thuthiyin aayutham

2.Thuthippathinaal bayamellaam paranthipogumae
thuthikintra ullamellaam jeyamkollumae
thuthiyudanae vaasal munnae sentridungal
Thuthiyinaal magimaiyinai kandidungal

3.Thuthiyudanae Kartharai paai magilnthidu sura
mandalathodu keerthanam solli pugalnthidu
Vaarthaiyinaal Vaanam boomi
padaitha devanae vaalukintra
naalellaam pottri thuthithidu

4.Thuthi niraintha ullam magilnthu paadumae
thuthikintra kudumbam selithu vaalumae
thuthi niraintha aarathanai aaseervathamae
thuthiyulla sabigal valarnthu perugumae

Erusalemae Kartharai sthothiri lyrics, Erusalamae Kartharai lyrics, Erusamaleme lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo