Enthan Yesuvin Anbathaiyae song lyrics – எந்தன் இயேசுவின் அன்பதையே
Enthan Yesuvin Anbathaiyae song lyrics – எந்தன் இயேசுவின் அன்பதையே
எந்தன் இயேசுவின் அன்பதையே
எண்ணும் வேளையில் ஆனந்தமே
- கடந்த நாட்களில் கைவிடாமலே
கண்ணின் மணிபோல் காத்ததினால்
மனப்பூர்வமாய் துதிப்பேன் மகிழ்வுடனே
மன்னன் கிறிஸ்தேசுவையே - அழைத்த பாதையில் தளர்ந்த வேளையில்
அன்பின் மொழியால் பேசினாரே
புது ஜீவனும் நிறைவாய் அளித்ததினால்
புண்ணியனைப் போற்றிடுவேன் - வறுமை வியாதியின் வலிய தோல்வியும்
வந்த வேளையில் தாங்கினாரே
ஜெய கீதமே தினமும் எவ்வேளையிலும்
ஜெயத்துடன் பாடிடுவேன் - நெகிழ்ந்த கரங்களை உயிர்த்து இதுவரை
இழந்த வரங்களும் ஈந்ததினால்
அவர் சேவையை புரிந்து கனம் மகிமை
அவருக்கே செலுத்திடுவேன் - நிறைந்த ஜோதியாய் திறந்த வானிலே
நீதி சூரியன் தோன்றிடுவார்
மறு ரூபமே அடைந்தே பறந்திடுவேன்
மட்டற்ற பேரின்பமுடன்
Enthan Yesuvin Anbathaiyae song lyrics in english
Enthan Yesuvin Anbathaiyae
Ennum vealaiyil Aananthamae
1.Kadantha Naatkalail Kaividamalae
Kannin Manipoal Kaathathinaal
Manapoorvamaai Thuthippean Magiluvdanae
Mannan Kiristhesuvaiyae
2.Alaitha Paathaiyil Thalarantha Vealaiyil
Anbin Mozhiyaal Pesinarae
Puthu Jeevanum Niraivaai Alithathinaal
Punniyanai Pottriduvean
3.Varumai Viyathiyin Valiya Thoalviyum
Vantha Vealaiyil Thaanginarae
Jeya Geethamae Thinamum Evvealaiyilum
Jeyathudan Paadiduvean
4.Neagilntha Karangalai Uyirthu Ithuvarai
Ilantha Varangaalum Eenthathinaal
Avar Seavaiyai Purinthu Kanam Magimai
Avarukkae Seluthiduvean
5.Niraintha Jothiyaai Thirantha Vaanilae
Neethi Sooriyan Thontriduvaar
Maruroobamae Adainthae Paranthiduvean
Mattrata Perinbamudan
Sis. சாராள் நவரோஜி
R-80’s Fusion T-115 D 2/4