Enthan Nambikkai song lyrics – எந்தன் நம்பிக்கை

Deal Score0
Deal Score0

Enthan Nambikkai song lyrics – எந்தன் நம்பிக்கை

நம்மை பிரித்த ஆழம் பெரிதே
நான் எட்டமுடியா உயரமதே
நம்பிக்கையற்றே வானத்தை நோக்கினேன்
கலங்கியே உம்மை நாடினேன்

அந்தகாரம் அகற்றி உமதன்பின் இரக்கம்
என் மன காரிருள் மாற்றியதே
எல்லாமே முடித்து முடிவை எழுதினார்
இயேசு கிறிஸ்து எந்தன் நம்பிக்கை

கிரகிக்க முடியா மாபெரும் இரக்கம்
இதயத்தில் தோன்ற பெரும் கிருபை
அனாதி தேவன் மகிமை துறந்தே
என் பாவம் நிந்தை ஏற்றுக்கொண்டார்

சிலுவையினாலே மன்னிக்கப்பட்டேன்
என்னை தன் பிள்ளை என்றழைத்தார்
அழகிய மீட்பர் நான் உம் சொந்தமே
இயேசு கிறிஸ்து எந்தன் நம்பிக்கை

ஹாலேலூயா தேவா துதி உமக்கே
ஹாலேலூயா சாவை ஜெயித்தவரே
கட்டுகளை முறித்தீர் உம் நாமத்திலே ரட்சிப்பு
இயேசு கிறிஸ்து எந்தன் நம்பிக்கை

அந்த விடியல் வாக்கு நிறைவேறியதே
உயிரற்ற உம் உடல் சுவாசித்ததே
மௌனத்தில் இருந்து சிங்கத்தின் கர்ஜனை
சாவின் கூரை அதமாக்கியதே
ஏஷுவா வெற்றி சிறந்தாரே

ஹாலேலூயா தேவா துதி உமக்கே
ஹாலேலூயா சாவை ஜெயித்தவரே
கட்டுகளை முறித்தீர் உம் நாமத்திலே ரட்சிப்பு
இயேசு கிறிஸ்து (நீரே)எந்தன் நம்பிக்கை

Enthan Nambikkai song lyrics in english

Nammai Piritha azham Perithey
Naan Ettamudiya Uyaramathey
Nambikkai Attraey vaanathai nokkinen
Kalngiyae ummai Naadinean

Anthagaaram Agattri Umathanbin Irakkam
En mana Kaarirul Maatriyathey
Ellamaey Mudithu Mudivai Eluthinaar
Yesu Kiristhu Enthan Nambikkai

Grahikka Mudiya Maaperum Irakkam
Idhayathil Thondra Perum Kirubai
Aanaathi Devan Mahimai Thuranthey
En Paavam Ninthai Yetrukondaar

Siluvaiyinaaley Mannikapatten
Ennai Tham Pillai Endralaithaar
Alagiya Meetpar Naan um sonthamey
Yesu Kiristhu Enthan Nambikkai

Hallelujah Deva Thuthi Umakey
Hallelujah Saavai Jeyithavarey
Kattugalai muritheer Um Namathiley Ratchippu
Yesu Kiristhu Enthan Nambikkai

Antha Vidiyal Vaaku Niraiveriyathey
Uyiratra Um Udal Swaasaiththey
Mounathil Irunthu Singathin Garjanai
Saavin Koorai Athamakkiyathey
Yeshuva Vettri siranthaarey

Hallelujah Deva Thuthi Umakey
Hallelujah Saavai Jeyithavarey
Kattugalai muritheer Um Namathiley Ratchippu
Yesu Kiristhu Neerae Enthan Nambikkai

Living Hope song tamil version enthan nambikkai song

Jeba
      Tamil Christians songs book
      Logo