Enthan Aathma Nesar Engae Avar song lyrics – எந்தன் ஆத்ம நேசர் எங்கே

Deal Score0
Deal Score0

Enthan Aathma Nesar Engae Avar song lyrics – எந்தன் ஆத்ம நேசர் எங்கே

எந்தன் ஆத்ம நேசர் எங்கே அவர் எங்கே (3)
எங்கே எங்கே எங்கே

  1. நகரத்தின் தெரு வீதி சென்று
    நான் நலமுடன் தேடினேன் நின்று
    ஐயோ தேடியும் காணாமல் நின்று
    முகம் வாடி மயங்குகிறேன் நின்று
  2. காட்டு மரங்களில் தானும்
    நல்ல கிச்சிலி மரம் போல தோணும்
    நல்ல குமாரர்க்குள்ளே இவர் தானும்
    குடியிருப்பது போலவே தோணும்
  3. பதினாயிரம் பேரில் சிறந்தோர்
    அதி வெண்மை சிவப்பு நிறமானோர்
    தலை பொன் மயமாய் விளங்கிடுமே
    மயிர் சுருள் சுரளாய் இருப்பவரே
  4. லீபனோன் போலவர் ரூபம் மிக மதுரமவர்
    வாயின் வசனம் லீலி புஷ்பங்கள் போன்றவர்
    உதட்டில் நின்று வாசனை
    வெள்ளைப்போளம் வடியும்
  5. இடது கை என் தலை கீழ் வைத்து
    அவர் வலது கையால் அரவணைத்து
    என்னை மனதாய் அணைத்து கொள்வதாலே
    நான் சோகமடைவேன் நேசத்தாலே

Enthan Aathma Nesar Engae Avar song lyrics in english

Enthan Aathma Nesar Engae Avar Engae( 3)
Engae Engae Engae

1.Nagaraththin Theru Veethi Sentru
Naan nalamudan Theadinean Nintru
Aiyo Theadiyum Kanamal Nintru
Mugam Vaadi Mayangukirean Nintru

2.Kaattu Marangalail Thanum
Nalla kitchili Maram Pola Thonum
Nalla Kumaarkullae Evar Thanum
Kdiyiruppathu polavae thonum

3.Pathinayiram pearil siranthoar
Athi venmai sivappu niramanoar
Thalai pon mayamaai vilangidumae
mayir surul suralaai Iruppavarae

4.Leebanoean polavar Roobam miga mathuramavar
Vaayin vasam leeli pushpangal pontravar
Uthattil Nintru vaasanai
Vellaipolam vadiyum

5.Idathu kai en thalai keezh vaithu
Avar valathu kaiyaal aravanaithu
Ennai Manathaai Anaithu Kolvalthae
Naan Sogamadaivean neasathale

ஜீவானந்தம் (நெல்லை)
R-70’s Disco T-120 D2/4

Jeba
      Tamil Christians songs book
      Logo