ENTHA nilayil naan Erunthalum – எந்த நிலையில் நான் இருந்தாலும் song lyrics

Deal Score+3
Deal Score+3

எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே

நோயாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
என் நோய்களையே சொல்லி சொல்லி நோகவைப்பார்கள்

கடனாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
என் கடன்களையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள்

பட்டப்படிப்பு இல்லா விட்டால் பலர் வெறுப்பார்கள்
என் பட்டங்களை சொல்லி சொல்லி பரிகசிப்பார்கள்

அனாதையாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
அன்பு வேண்டுமா என்று அலைய வைப்பார்கள்

 

entha nilaiyil naanirunthaalum, ennai verukkaathavar
en Yesu oruvarae, en thaevan oruvarae

Nnoyaaliyaay naanirunthaal, palar veruppaarkal
en Nnoykalaiyae solli, solli Nnoka vaippaargal

kadanaaliyaay naanirunthaal, palar veruppaarkal
en kadankalaiyae solli, solli kalanga vaippaarkal

pattam patippu illaavittal, palar veruppaarkal
verum patta maram entu, solli parikasippaarkal

anaathaiyaay naanirunthaal, palar veruppaarkal
anpu vaenndumaa entu, alaiya vaippaarkal

christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo