Ennodu Kuda Nenga Irupathaal song lyrics – என்னோடு கூட நீங்க இருப்பதால்

Deal Score0
Deal Score0

Ennodu Kuda Nenga Irupathaal song lyrics – என்னோடு கூட நீங்க இருப்பதால்

என்னோடு கூட நீங்க இருப்பதால்
எலோஹிம் ஷம்ரி பயமே இல்லை -2

நீங்க இருப்பதால் ஒருவன் என்மேல் செய்திட கை போடுவதில்லை
கழுகு போல எழும்பிடுவேன்
மேலே உயர பறந்திடுவேன்

புயலைக் கண்டு பயமே இல்லை
செட்டைகள் உண்டு தடையே இல்லை -2
சத்துரு சேனை காலின் கீழ
எனது கண்கள் உங்க மேல

திக்கு தெரியாது ஓடி அலைந்தேனும்
சித்தம் செய்திட விருப்பம் தந்தீர்
உந்தன் அழியாத நோக்கத்திற்காய்
தயவாய் காப்பாற்றி அழைத்து வந்தீர்

எலோஹிம் ஷம்ரி என்னை காப்பதால்
தீங்கு என்மேல் கை போடுவதில்லை

Ennodu Kuda Nenga Irupathaal song lyrics in english

Ennodu kooda neenga irupathaal
Elohim Shomri bayame illa

Neenga irupathaal oruvanum yenmel theengu seyithida kai poduvathilla

Kalugu pola elumbiduven
Mele uyara paranthiduven

Puyalai kandu bayame illa
Settaigal undu thadaye illa
Sathuru senai kaalin keezha
Yenathu kangal unga mela

Thikku theriyaathu odi alaiynthein
Sitham seiythida viruppam thantheer
Unthan azhiyaatha nokkathirkaai
Thayavaai kaappaatri azhaithuvantheer

Elohim Shomri ennai ( nammai ) kaapathaal
Theengu enmel ( nammel ) kai poduvathillai

Jeba
      Tamil Christians songs book
      Logo