Ennoda Hero Avaru – என்னோட ஹீரோ அவரு
Ennoda Hero Avaru – என்னோட ஹீரோ அவரு
என் முன்னே அவரு!.
ஜீசஸ் இவர் பெயரு!.
தேடிப்போன தெய்வத்துல சூப்பர் ஸ்டார் இவரு
போடாதே நீ குறைவு
நம்பி வந்தால் நிறைவு
பைபிலூல எல்லாருக்கும் ரோல்மாடலு இவரு
கஷ்டம் நஷ்டம் வாழ்க்கையில வந்து போகுங்க
மத்தவங்க பேச்சினால நொந்து போவீங்க (2)
நிம்மதியே இல்லையினா வந்து பாருங்க
நிம்மதியே தந்தவரே இயேசு தான்னுங்க (2)…
நம்ம இயேசு தாணுங்க..
நம்ம ஏசுதாணுங்க நம்ம ஏசுதாணுங்க தான்
இவரிடம் போகும்போது நன்மை உன்னை தேடி வரும் நண்மையோடு கூட உனக்கு பிரிசனையும்
ஓடி வரும்..
பேசாத வாய்யெல்லாம் பேசும் டா உன்ன பத்தி
ஆசையை அலைச்சவரு இருப்பாரு டா உன்ன சுத்தி (2)
என்னோட ஹீரோ இவரு பைபிலு தான் என்னோட பவரு (2)
Ennoda Hero Avaru song lyrics in English
En Munnae Avaru
Jesus Ivar Peayaru
Theadipona Deivathula Super star Ivaru
Podathae Nee Kuraivu
Nambi Vanthaal Niraivu
Bible la Ellarukkum Roalmodelu Ivaru
Kastam Nastam Vaalkkaiyila Vanthu pogunga
Maththavanga Pechinaala Nonthu Povinga-2
Nimmathiyae Illayina Vanthu Paarunga
Nimmathiyae Thanthavaru Yesu Thanunga-2
Namma Yesu Thanunga
Namma Yesuthanunga Namma Yesuthanungathaan
Ivaridam pogumpothu Nanmai Unnai Theadi varum
Nanamiyodu Kooda Unakku Parisanaiyum
Oodi Varum
Pesatha Vaaiyellaam Pesumda Unnapathi
Aasaiyai Alaichavaru Iruppaaru da Unna suththi-2
Ennoda Hero Avaru
Bibilelu than Ennoda Poweru-2
Ennoda Hero Avaru Tamil Christian song lyrics Tune and sung by Levi Vijay