Ennilla Nanmaigal Enakku Seithathaal – எண்ணில்லா நன்மைகள் எனக்கு

Deal Score0
Deal Score0

Ennilla Nanmaigal Enakku Seithathaal – எண்ணில்லா நன்மைகள் எனக்கு

எண்ணில்லா நன்மைகள் எனக்கு செய்ததால்
எந்தன் வாழ்வை தந்தேன் இன்ப இயேசுவே
காலம் உள்ளவரை மறக்க முடியுமா
உந்தன் தயவாலே இன்றென்னை நடத்துமே

  1. மனம் போன போக்கிலே வாழ்ந்த
    மனிதன் நான் மறைவான நண்பனாய்
    என்னைக் காத்தீரே – வரைந்தீரே
    அன்பாலே வலங்கையில் என்னையே
    வாழ்நாள் என்றுமே உம்மை சேவிப்பேன்
  2. தீய மனிதர் என்னைத் தூற்றி திரிந்தனர்.
    தேவ மைந்தன் என்னை தூக்கி எடுத்தீரே
    தந்தீரே கிருபைகள் அழைத்தீரே சேவைக்கே
    நன்றி சொல்லியே உம்மைப் பாடுவேன்
  3. சொக்க வெள்ளியும் சுத்த
    பொன்னும் நீரே தான்
    மண்ணின் தூளைப் போல்
    மனிதரை எனக்கு தாருமே
    ஆசைகள் வேறில்லை
    உம் சித்தம் என் இன்பம்
    வருகைக்காய் ஆவலாய் காத்திருப்பேன்

Ennilla Nanmaigal Enakku Seithathaal song lyrics in English

Ennilla Nanmaigal Enakku Seithathaal
Enthan vaalvai thanthean inba yesuvae
kaalam ullavarai marakka mudiyuma
Unthan thayavalae intrennai nadathumae

1.Manam pona pokkilae vaalntha
manithan naan maraivana nanbanaai
Ennai kaatheerae varaintheerae
Anbalae valankaiyilae ennaiyae
Vaalnaal entrumae ummai seavippean

2.Theeya manithar ennai thoottri thirinthanar
Deva mainthan ennai thookki edutheerae
thantheerae kirubaigal alaitheerae seavaikkaae
Nantri solliyae ummai paaduvean

3.Sokka velliyum suththa
ponnum neerae than
mannin thoolai poal
manitharai Enakku tharumae
aasaigal vearillai
um Siththam en inbam
varukkaikaai aavalaai kaathiruppean

Ennilla Nanmaigal Enakku Seithathaal lyrics, ennilla nanmaikal enaku seithathaal lyrics

Jeba
      Tamil Christians songs book
      Logo