எண்ணி முடியாத அதிசயங்கள் – Enni Mudiyatha Athisayangal

Deal Score0
Deal Score0

எண்ணி முடியாத அதிசயங்கள் – Enni Mudiyatha Athisayangal Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Evg.T.Stephen. Gods Love Ministries.Anbarae vol- 4.

எண்ணி முடியாத அதிசயங்கள் நேசர் எனக்காய் செய்தாரே
சொல்லி முடியாத அற்புதங்கள் மீட்பர் எனக்காய் செய்தாரே (2)
துதி பாடுவேன் துதி பாடுவேன்
புதுப் பாடல் பாடி புகழ்ந்திடுவேன் (2)

  1. நீதியின் பாதையிலே என்னை நிதமும் நடத்தினாரே (2)
    களஞ்சியம் யாவையும் பலனால் நிரப்பி
    போஷித்துக் காத்தீரே – நிதமும்
    போஷித்துக் காத்தீரே – எண்ணி முடியாத
  2. நன்மையின் ஈவுகளால் என்னை நாள்தோறும் நிரப்பினாரே (2)
    எண்ணின காரியம் யாவையும் முடித்து
    நலமாய் காத்தாரே – நிதமும்
    நலமாய் காத்தாரே – எண்ணி முடியாத

எண்ணி முடியாத அதிசயங்கள் song lyrics, Enni Mudiyatha Athisayangal Song Lyrics, Tamil songs

Enni Mudiyatha Athisayangal Song lyrics in English

Enni Mudiyatha Athisayangal Nesar Enakkaai Seitharae
Solli mudiyatha Arputhangal Meetpar Enakkaai Seitharae-2
Thuthi Paaduvean Thuthi Paaduvean
Puthu Paadal paadi Pugalnthiduvean -2

1.Neethiyin paathaiyilae Ennai Nithamum Nadathinaarae-2
Kalanjiyam Yaavaiyum Balanaal Nirappi
Poshithu Kaatheerae Nithamum
Poshithithu Kaatheerae – Enni Mudiyatha

2.Nanmaiyin Eevukalaal Ennai naalthorum Nirappinarae-2
Ennina Kaariyam yavaivum Mudithu
Nalamaai kaatharae – nithamum
Nalamaai Kaatharae – Enni Mudiyatha

Jeba
      Tamil Christians songs book
      Logo