என்னையே தருகிறேன் – Ennayae Tharugiren

Deal Score0
Deal Score0

என்னையே தருகிறேன் உன் பணிக்காய் – Ennayae Tharugiren Un Panikkaai Tamil Christian song Lyrics,tune and sung by P. Samuel Pauldurai.

உன் பணிக்காய் என்னையே தருகிறேன்
ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே -2
உயர்வானாலும் தாழ்வானாலும்
மேலானாலும் கீழானாலும் – உன் பணிக்காய்

எனக்காய் பிறந்தீர்
எனக்காய் மரித்தீர்
எனக்காய் உயிர்த்தீர்
என் இயேசுவே -2- உம் பணி

பாவத்தை மறந்து
பாவத்தை வெறுத்து
உமக்காய் வாழ்வேன்
என் இயேசுவே -2 – உன் பணி

மேலான வல்லமை
மேலான வரங்கள்
மேலான ஆவியை
ஊற்றுமே -2 – உம் பணி

Ennayae Tharugiren song lyrics in English

Un Panikkaai Ennaiyae Tharugirean
Yeattrukollum En Yesuvae -2

Uyarvanalum
Thaazhvaanalum
Melanalum
Keezhanalum – Un Panikaai

Enakkaai Pirantheer
Enakkaai Maritheer
Enakkaai Uyirtheer
En Yesuvae -2 – Un Panikaai

Paavaththai Maranthu
Paavaththai Veruthu
Umakkaai Vaalvean
En Yesuvae -2 – Un Panikaai

Melana Vallamai
Melana varangal
Melana Aaviyai
Oottrumae -2- Un Pani

என்னையே தருகிறேன் song lyrics, Ennayae Tharugiren song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo