Ennaiyum Uyarthiya Kirubai song lyrics – என்னையும் உயர்த்திய கிருபை
Ennaiyum Uyarthiya Kirubai song lyrics – என்னையும் உயர்த்திய கிருபை
ஒத்த ரூபா காசுக்கு விலையில்லா
என்னையும் உயர்த்தி வைத்த கிருப – 2
அற்புதமே இது அடையாளமே – 2
என் யேசுவே உமக்கு ஸ்தோத்திரம் – 2 ( ஒத்த ரூபா)
காதுள்ளவன் எவனும் இதை கேட்டு பெற்றுக்கொள்வான் – 2
ஜீவித காலம் முழுதும் உன் மேல் – 2
நன்மையையும் கிருபையும் உன்னை தொடரும் – 2 ( ஒத்த ரூபா)
விசுவாசத்தோடு ஓடி வந்து வஸ்திரத்தை தொட்டாளே – 2
வேதனை நீங்கி சுகமாய் இரு-2
சுகம் கொடுத்து அனுப்பினாரே – 2 ( ஒத்த ரூபா)
என்னிடத்தில் பொன்னும் வெள்ளியும் இல்லை உள்ளதை தருகிறேன் – 2
இயேசுவின் நாமத்தில் எழுந்து நட – 2
என்று சொல்லி தூக்கி விட்டானே – 2 ( ஒத்த ரூபா)
Oththa Ruba kaasukku vilaiyilla Tamil christian song by Jeba Raj