Ennai Unmaiyullavan entru – என்னை உண்மையுள்ளவன் என்று

Deal Score+1
Deal Score+1

Ennai Unmaiyullavan entru – என்னை உண்மையுள்ளவன் என்று

என்னை உண்மையுள்ளவன் என்று நம்பி தந்த பொறுப்பு
உத்தமமாய் உண்மையாய் உறுதியாய் ஓட கிருபை தாருமே – 2
இயேசையா இயேசையா இயேசையா – என் நேசர் நீர் தானய்யா

  1. தரிசனம் நீர் தந்தது – தள்ளாட விட மாட்டீரே – 2
    தடம் மாறாமல் தடுமாறாமல் தரத்துடனே ஓட கிருபை தாருமே – 2
    இயேசையா இயேசையா இயேசையா – என் நோக்கம் நீர்தான் ஐயா
  2. அழைத்தவர் உண்மையுள்ளவர் அப்படியே செய்து முடிப்பீரே – 2
    ஆசையோடும் அர்ப்பணிப்போடும் ஆடம்பரம் இன்றி ஓட கிருவை தாருமே – 2
    இயேசையா இயேசையா இயேசையா – என் ஏக்கம் நீர்தான் ஐயா
  3. நல்ல ஊழியன் என்று இயேசு நாதா அழைக்க வேண்டுமே – என்னை – 2
    நன்றியோடும் நல்ழொக்கத்தோடும் நற்கனியோடும் ஓட கிருபை தாருமே – 2
    இயேசையா இயேசையா இயேசையா – என் ஆசை நீர்தான் ஐயா – 2

Ennai Unmaiyullavan entru song lyrics in english

Ennai Unmaiyullavan entru Nambi thantha poruppu
Uththamamaai Unmaiyaai Uruthiyaai Ooda kirubai Thaarumae-2
Yesaiya yeasaiya yeasaiya en neasar Neer thanaiya

1.Tharisanam Neer thnthathu thallada vida maatteerae-2
Thadam maaramal tharumaaramal tharathudanae ooda kirubai tharumae
Yesaiya yeasaiya yeasaiya en nokkam Neer thanaiya

2.Alaiththavar Unmaiyullavar Appadiyae seithu mudippeerae-2
Aasaiyidum arpanippodum aadamparam
intri ooda kirubai tharumae-2
Yesaiya yeasaiya yeasaiya en yeakkam Neer thanaiya

3.Nalla Oozhiyan entru yesu Nathaa alaikka vendumae – ennai-2
Nandriyodum nallolukkathodum Narkaniyodum
Ooda kirubai thaarumae -2
Yesaiya yeasaiya yeasaiya en Aasai Neer thanaiya

Ennai Unmaiyullavan entru lyrics, Ennai unmaiyullavan lyrics, Ennai nambi thandha poruppu lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo