என்னை நினைக்கின்றவர் – Ennai Ninaikindravar

Deal Score+1
Deal Score+1

என்னை நினைக்கின்றவர் – Ennai Ninaikindravar

என்னை நினைக்கின்றவர்
பாரங்கள் சுமக்கின்றவர் (2)
என்னை கைவிடாதவர்
இயேசு என் கூட உண்டு (2)

பரீட்சை எந்தன் தேவன் அனுமதித்தால்
முடிவு உண்டு என்று அறிந்து கொள்வேன்
என்னவென்று கேட்க மாட்டேன்
எந்தன் நன்மைக்காய் என்றறிந்து கொள்வேன்.(2)

1.எரி தீயில் விழுந்தாலும்
தனியாய் நான் விழுவதில்லை (2)
விழுந்தது தீயில் அல்ல
என் இயேசுவின் கரங்களிலே (2)

2.கோரமாம் சோதனையிலன்
ஆழங்கள் கடக்கும்போது (2)
நடத்திடும் இயேசு உண்டு
நான் அவர் கரங்களிலே (2)

3.தேவன் எனக்கனுகூலம்
அதை நன்றாய் அறிந்தவன் நான் (2)
தேவன் அனுகூலமானால்
எனக்கெதிரானவன் யார் (2)

Ennai Ninaikindravar song lyrics in English

Ennai Ninaikindravar
Paarangal umakkintravar-2
Ennai Kaividathvar
yesu en kooda undu -2

Paritchai enthan devan anumathithaal
Mudiyu undu entru arinthu kolvean
Ennaventru ketka maattean
Enthan nanmaikaai entraritnhu kolvean -2

1.Eri theeyil vilunthaal
thaniyaai naan viluvathillai-2
vilunthu theeyil Alla
En Yesuvin Karangalilae -2

2.Koramaam sothanaiyilan
Aalangal Kadakkum pothu -2
Nadathidum yesu undu
Naan Avar karangalilae -2

3.Devan Enakkoolam
Athai Nantraai arinthvaan naan-2
Devan anukoolamanaal
enakkethiranavan yaar -2

Jeba
      Tamil Christians songs book
      Logo