Ennai Nadathum Velichamae song lyrics – என்னை நடத்தும் வெளிச்சமே

Deal Score0
Deal Score0

Ennai Nadathum Velichamae song lyrics – என்னை நடத்தும் வெளிச்சமே

என்னை நடத்தும் வெளிச்சமே
உங்க வார்த்தை சத்தியமே
என்னை நடத்தும் வெளிச்சமே
இயேசு நீரே சத்தியமே

உம்மை விட்டு நான் எங்கே போவேன்
ஜீவ வார்த்தை உம்மிடம் உண்டே
உம்மை விட்டு நான் எங்கே போவேன்
நித்திய ஜீவன் நீர் தானே
நித்திய ஜீவன் நீர் தானே-2

1.வாக்குத்தத்தம் தந்து நடத்தி
வார்த்தையால் சொன்னதை செய்கின்றீர்-2
வல்ல தேவனே உம் செயல்கள்
இன்றும் என்றும் அது அற்புதமே
நீர் என்றுமே அற்புதமே – உம்மை விட்டு

2..சிறுமையும் எளிமையுமான என்னை
ஒருபோதும் நீர் மறப்பதில்லை-2
கூடவே இருந்து தினம் நடந்து
சுகமாய் என்னை காக்கின்றீர்-2
பிள்ளையாய் என்னை காக்கின்றீர் – உம்மை விட்டு

Ennai Nadathum Velichamae song lyrics in english

Ennai Nadathum Velichamae
Unga Vartha Sathiyamae
Ennai Nadathum Velichamae
Yesu Neerae Sathiyamae

Ummai vittu naan engae poven
Jeeva varthai ummidam undae
Ummai vittu naan engae poven
Nithiya Jeevan neer thanae
Nithiya Jeevan neer thanae-2

1.Vaakuthatham thanthu nadathi
Varthayal sonnathai seigindreer-2
Valla Devanae um seyalgal
Indrum endrum athu arputhamae-2
Neer endrumae aruputhamae-2 -Ummai Vittu

2.Sirumaiyum Elimayum aana ennai
Orupothum neer marapathillai -2
Kudavay erunthu dhinam nadanthu
Sugamai ennai kaakindreer -2
Pillaiyaai ennai kaakindreer-2 -Ummai vittu

Jeba
      Tamil Christians songs book
      Logo