Ennai Nadathum Aavaiyae song lyrics – என்னை நடத்தும் ஆவியே
Ennai Nadathum Aavaiyae song lyrics – என்னை நடத்தும் ஆவியே
இயேசுவே இயேசுவே
போற்றுவேன் உம்மை
ஆவியே ஆவியே
என்னை நடத்தும் ஆவியே
குறைவானதை நிறைவாக்கினீர்
நிறைவானவர் நீரே
உடைக்கப்பட்டேன் ஒடுக்கப்பட்டேன்
உருவாக்கினீர் நீரே
Ennai Nadathum Aaviyae song lyrics in english
Yesuvae Yesuvae
(Jesus, oh Jesus,)
Potruven Ummai
(I will praise You.)
Aaviyae Aaviyae
(Oh Spirit, oh Spirit,)
Ennai Nadathum Aaviyae
(The Spirit who leads me.)
Kuraivanethey Niraivakinir
(You fill what is lacking)
Niraivanavar Neerae
(You alone are the perfect One)
Udaikappaten Odakappaten
(Though I was broken and shattered)
Uruvakinir Neerae
(You are the One who formed me)