என்னை கழுவும் உம் ரத்ததாலே – Ennai Kazhuvum tamil christian song lyrics
என்னை கழுவும் உம் ரத்ததாலே சுத்திகரியும் உம் ஆவியாலே (2)
என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
சுத்திகரியும் நான் தூய்மையாவேன் (2)
உம்மை போல் என்னை மாற்றிடும் (4)
என்னை தள்ளாதிரும் சுத்த ஆவியே விலகாதிரும் (2)
பரிசுத்த இருதயம் எனில் தாருமே நிலைவர ஆவியை புதுப்பியுமே (2)
என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
சுத்திகரியும் நான் தூய்மையாவேன் (2)
உம்மை போல் என்னை மாற்றிடும் (4)
என் பாவங்கள் எண்ணாதிரும்
என் அக்கிரமங்கள் நீக்கியருளும் (2)
கிருபையினால் எனக்கு இறங்கிடும்
இரக்கத்தினால் என்னை மண்ணித்தருளும் (2)
என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
சுத்திகரியும் நான் தூய்மையாவேன் (2)
உம்மை போல் என்னை மாற்றிடும் (4)
என் உதடுகள் திறந்தருளும் உம் புகழை நான் அறிவித்திட (2) இரட்சிப்பின் சந்தோசத்தை திரும்ப தாரும் உற்சாக ஆவி என்னை தாங்க செய்யும் (2)
என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
சுத்திகரியும் நான் தூய்மையாவேன் (2)
உம்மை போல் என்னை மாற்றிடும் (4)