என்னை என்றும் விசாரிக்கும் – Ennai Entrum visarikkum
என்னை என்றும் விசாரிக்கும் நல்ல தகப்பன்- Ennai Entrum visarikkum Nalla Thagappan Tamil Christian Song Lyrics,tune and sung by J.T.Prince.
என்னை என்றும் விசாரிக்கும் நல்ல தகப்பன் நீர்
எனக்காய் பரிந்து பேசும் உண்மையுள்ளவர் நீர்-2
அழும் போது அணைக்கிறீர்
அழகாக சுமக்கிறீர்
தாயென்னை மறந்தாலும் தாலாட்டினீர்
- நீ என் உறவென்று வாயில் சொன்னனர்
உதவிகள் வேண்டும் போது ஊமையாகினர்-2
நீ என் பிள்ளை என்று உயர்த்தி வைத்தீரே
உதறின கரங்களுக்கும் உதவ வைத்தீரே-2 - இதுதான் வழியென்று யாரும் சொல்லல
நானே வழியென்று தூக்கி சுமந்தீரே-2
பார்த்து போ என்று சொல்ல பலருண்டு
பாதையில் கூட வர நீரேயுண்டு-2 - முடிந்த என் வாழ்வை தொடங்கி வைத்தீரே
முடி கூட கருகாமல் காத்துகொண்டீரே-2
மண்ணில் விழுந்ததெல்லாம் மக்கி போகுமே
விதையாய் விழ வைத்து எழும்ப செய்தீரே
என்னை என்றும் விசாரிக்கும் song lyrics, Ennai Entrum visarikkum song lyrics.
Ennai Entrum visarikkum song lyrics in English
Ennai Entrum visarikkum Nalla Thagappan Neer
Enakkaai parinthu Pesum Unmaiyullavar Neer-2
Alum Pothu Anaikkireer
Alagakaga Sumakkireer
Thaayennai Maranthalaum Thaalattineer
1.Nee En Uraventru Vaayil Sonnavar
Uthavigal Vendum Pothu Oomaiyaginar-2
Nee En pillai Entru Uyarthi Vaitheerae
Utharina Karangalukkum Uthav vaitheerae -2
2.Ithuthaan Vazhiyentru Yaarum Sollala
Naanae Vazhiyentru Thookki Suamantheerae-2
Paarthu po Entru solla palarundu
Paathaiyil Kooda Vara Neeraeyundu-2
3.Mudintha En Vaalvai Thodangi Vaitheerae
Mudi Kooda Karukamal Kaathukondeerae-2
Mannil Vilunthatheelaam Makki Pogumae
Vithaiyaai Vizha Vaithu Elumba seitheerae