என்ன வந்தாலும் துதித்திடுவேன் – Enna Vanthalum Thuthithiduvean
என்ன வந்தாலும் துதித்திடுவேன் – Enna Vanthalum Thuthithiduvean
என்ன வந்தாலும் இயேசு ராஜனை
எந்த வேளையிலும் துதித்திடுவேன் – 2
1. துன்பம் வந்தாலும் துயரம் வந்தாலும் – 2
தூயர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் – 2
துதித்து மகிழ்ந்திடுவேன் – என்ன வந்தாலும்..
2. கவலை வந்தாலும் கலக்கம் வந்தாலும் – 2
நேசர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் – 2
துதித்து மகிழ்ந்திடுவேன் – என்ன வந்தாலும்..
3. நிந்தை வந்தாலும் நெருக்கம் வந்தாலும் – 2
நாதர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் – 2
துதித்து மகிழ்ந்திடுவேன் – என்ன வந்தாலும்
Enna Vanthalum Yesu Rajanai song lyrics in english
Enna Vanthalum Yesu Rajanai
Entha Velayaiyilum Thuthithiduvean -2
1.Thunbam Vanthalum Thuyaram Vanthalum -2
Thooyar Yesuvai thuthithu magilnthiduvean -2
Thuthithu magilnthiduvean – Enna vanthalum
2.Kavalai vanthalum kalakkam vanthalum -2
Neasar Yesuvai thuthithu Magilnthiduvean -2
Thuthithu magilnthiduvean – Enna vanthalum
3.Ninthai Vanthalum Nerukkam vanthalum -2
Naathar Yeusvai thuthithu Magilnthiduvean -2
Thuthithu magilnthiduvean – Enna vanthalum