என்ன வந்தாலும் நான் சோர்ந்து – Enna Vandhalum Naan Soarndhu
என்ன வந்தாலும் நான் சோர்ந்து – Enna Vandhalum Naan Soarndhu
1.என்ன வந்தாலும் நான் சோர்ந்து போவதில்லை
துன்பம் வந்தாலும் நான் கலங்கி போவதில்லை
உற்றார் மறந்தாலும் நான் கவலை படுவதில்லை
என்ன ஆனாலும் நான் நொறுங்கி போவதில்லை
இயேசு இருக்கிறார் என்னோடு இருக்கிறார்
அவர் சர்வ வல்லவர் எனக்கெல்லாம் செய்வாரே
2.பாவி என்னை இயேசு தேடி வந்தாரே
என் பாவம் போக்கவே தம் ரத்தம் சிந்தினர்
துன்பமோ துயரமோ என்னை அணுகிடாமலே
கத்தீரே என் ஏசுவே உம் அன்பினால்
3.கண்ணீர் சிந்திய அலைந்த என்னையே
தேடி வந்தீரே என்னை சேர்த்து கொண்டாரே
நன்மையையும் கிருபையும் என்னை தொடருமே
ஜீவனை தந்தவர் என்னோடு இருக்கிறார்
4.என் நேசர் மார்பினில் நான் சாய்ந்து கொள்ளுவேன்
அவர் அன்பின் கரத்தினால் என்னை அணைத்து கொள்வாரே
உம் சித்தமே நான் செய்வேனே எந்நாளுமே
உம் சிந்தையால் என்னை நிரப்புமே என் ஏசுவே
Enna Vandhalum Naan Soarndhu song lyrics in english
1.Enna Vandhalum Naan Soarndhu Povadhillai
Thunbam Vandhalum Naan Kalangi Povadhillai
Utrar Marandhalum Naan Kavalai Paduvadhillai
Enna Aanalum Naan Norungi Povadhillai
Yesu Irukkirar Ennodu Irukkirar
Avar Sarva Vallavar Enakkellam Seyvaray
2.Paavi Ennai Yesu Thedi Vandharay
En Pavam Pokkavae Tham Ratham Sindhinar
Thunbamo Thuyaramo Ennai Anugidamalay
Katheeray En Yesuvae Um Anbinal
3.Kanneer Sindhiya Alaindha Ennaiya
Thedi Vandheeray Ennai Searthu Kondaray
Nanmaiyum Kirubaiyum Ennai Thodarumay
Jeevani Thandhavar Ennodu Irukkirar
4.En Nesar Marbinil Naan Saindhu Kolluven
Avar Anbin Karathinal Ennai Anaithu Kolvaray
Um Sithamay Naan Saivanay Ennalumay
Um Sindhaiyal Ennai Nirappumay En Yesvae