என்ன நான் செய்ய – Enna Naan Seiya Vendum

Deal Score0
Deal Score0

என்ன நான் செய்ய வேண்டும் – Enna Naan Seiya Vendum Tamil Christian Songs lyrics,Tune and sung by Pr. Y. Wesley.

என்ன நான் செய்ய வேண்டும் சொல்லுங்கப்பா -2
நான் கீழ்ப்படிவேன் இன்றே செயல்படுவேன் -2
இனி வாழ்ந்து காட்டுவேன் என்னை நம்புங்கப்பா -2

என்ன நம்புங்கப்பா எங்களை நம்புங்கப்பா-2
இனி வாழ்ந்து காட்டுவேன் என்னை நம்புங்கப்பா -2

அப்பா அப்பா அப்பா இயேசப்பா

  1. முட்செடியில் பக்தன் மோசேக்கு தரிசனம் தரவில்லையா?
    கண்மலையில் தீர்க்கன் எலியாவுக்கு வல்லமை தரவில்லையா? -2
    களஞ்சியத்தில் வந்த கிதியோனுக்கு வார்த்தையும் தரவில்லையா? காத்திருக்கும் அடியாருக்கு பதில் ஒன்றுமே இல்லையா -2
  2. பள்ளத்தாக்கில் வீரன் யோசுவாவுக்கு சூரியன் நிற்கவில்லையா?
    கூலாங்கலினால் சின்ன தாவீதுக்கு கோலியாத் விழவில்லையா? -2
    செங்கடலிலும் ஜனம் இஸ்ரவேலுக்கு பாதை திறக்கவில்லையா?
    காத்திருக்கும் உம் பக்த்தருக்கு பதில் ஒன்றுமே இல்லையா? -2

Enna Naan Seiya Vendum Song Lyrics in English

Enna Naan Seiya Vendum Sollungappa-2
Naan Keezhpadivean Intrae Seyalpaduvean-2
Ini Vaalnthu Kaattuvean Ennai Nambukappa-2

Enna Nambungappa Engalai Nambungappa-2
Ini Vaalnthu Kaattuvean Ennai Nambukappa-2

Appa Appa Appa yesappa

1.Mutchediyil Bakthan Moseakku Tharisanam Tharavillaiya
Kanmalaiyin Theerkkan Eliyavukku Vallamai Tharavaillaiya-2
Kalanjiyaththil Vantha Githiyonukku Vaarthaiyum Tharavaillaiya
Kaathirukkum Adiyarkku Pathil Ontrumae Illaiya-2

2.Pallathakkil Veeran Yosuvavukku Sooriyan Nirkavillaiya
Koolankallinaal Sinna Thaveethukku Koliyath Vilavillaiya-2
Senkadalilum Janam Isravealukku Paathai Thirakkavillaiya-2
Kaathirukkum Um Baktharukku Pathil Ontrumae Illaiyae-2

என்ன நான் செய்ய வேண்டும் song lyrics, Enna Naan Seiya Vendum song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo