Enna Balai Seluthiduvean umakku song lyrics – என்ன பலி செலுத்திடுவேன்
Enna Balai Seluthiduvean umakku song lyrics – என்ன பலி செலுத்திடுவேன்
என்ன பலி செலுத்திடுவேன் – உமக்கு
என்ன பலி செலுத்திடுவேன் -2
- குற்றநிவாரண பலியாக உம்மை எனக்காக தந்தீரையா -2
அதிகாலையில் எழுந்திருந்து ஜீவபலியாக நான் மாறுவேன் -2 - பாவநிவாரண பலியாக பழுதற்ற ஆடாய் நீர் மாறினீர்
போக்காடாய் இருந்த என்னை ஜீவ பலியாடாய் என்னை மாற்றினீர் - பிசைந்தென்னை மாவாக போஜன பலியாக நீர் மாறினீர்
எனது ஜீவியத்தை மெல்லிய மாவைப்போல் நான் தருவேன் - பானபலியாக திராட்ச ரசமாக உமைத் தந்தீரே
சுயமெல்லாம் பிழிந்தெடுத்து சுத்த ரசமாக நான் மாறுவேன்
Enna Balai Seluthiduvean umakku song lyrics in English
Enna Balai Seluthiduvean umakku
Enna Balai Seluthiduvean -2
1.Kuttranivarana Baliyaga Ummai Enakkaga Thantheeraiya -2
Athikalai Elunthirunthu Jeevabaliyag Naan maaruvean -2
2.Paava nivarana Baliyaga Paluthattra Adaai Neer Maarineer
Pogakkaadaai Iruntha Ennai Jeeva Baliyadaai Ennai Maattrineer
3.Pisanthennai Maavaga Pojana Baliyaga Neer maarineer
Enathu Jeeviyaththai Melliya Maaaipoal Naan Thruvean
4.Paana Baliyaga Thiratchai Rasamaga Umaithantheerae
Suyamellaam Pilintheduthu Suththa NRasamaga Naan Maaruven
Pas.D.பீட்டர்
R-16 Beat T-110 Em 2/4