எங்கள் வெட்கத்துக்கு பதிலாக – Engal Vetkathuku Pathilaga
எங்கள் வெட்கத்துக்கு பதிலாக – Engal Vetkathuku Pathilaga Tamil Christian song Lyrics tune and song: Pastor Peter Justus HLIPC.
எங்கள் வெட்கத்துக்கு பதிலாக
இரட்டிப்பு நன்மைகளை தந்திடுவீரே
எங்கள் இலச்சைக்குப் பதிலாகத்
ஆனந்த சந்தோஷம் தந்திடுவீரே
தேவன் சொன்ன வார்த்த மாறாது
நிறைவேறாமல் போகாது
அனுப்பின காரியமாய் வாய்த்திடுமே
நம்பிக்கையுடைய சிறைகளே
அரணுக்கே இன்று திரும்புங்கள்
இரட்டிப்பான நன்மையைத் தருகின்றார்
இன்றைக்கே அதை தருகின்றார்
முந்தினவைகளை நினைக்க வேண்டாம்
பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்
புதிய காரியத்தை செய்கிறார்
இன்றைக்கே அதை செய்கிறார்
முத்திரை மோதிரமாக வைத்திடுவார்
சொந்த ஜனமாக தெரிந்துகொண்டார்
அதிசயங்களைக் காண செய்வார்
இன்றைக்கே அதைகாண செய்வார்
Engal Vetkathuku Pathilaga Song Lyrics In English
Engal Vetkathuku Pathilaga
Rattippana Nanmaikalai Thanthiduveerae
Engal Ilatchaikku Pathilaga
Aanantha Santhosam Thanthiduveerae
Devan Sonna Vaarthai Marathu
Niraiveramal Pogathu
Anuppina Kaariyamaai Vaaithidumae
Nambikkaiyudaiya Siraikalae
Aranukkae Intru Thirumbungal
Rattippana Nanmaikalai Tharukintraar
Intraikkae Athai Tharukintraar
Munthinavaikalai Ninaikka vendaam
Poorvamanatha sinthikka vendam
Puthiya Kaariyaththai seikiraar
Intraikkae Athai seikiraar
Muththirai mothiramaga vaithiduvaar
Sontha Janamaga Therinthukondaar
Athisayangalai Kaana seivaar
Intraikkae Athaikaana seivaar