Engae Theaduvean Naan song lyrics – எங்கே தேடுவேன் நான்

Deal Score0
Deal Score0

Engae Theaduvean Naan song lyrics – எங்கே தேடுவேன் நான்

எங்கே தேடுவேன் – நான் (2)
என் நேசர் இயேசுவை
நான் எங்கே தேடுவேன்

  1. உன்னத ராஜனே
    ஆ என் உத்தம நேசரே
    உம் உன்னத அன்பாலே
    என் உள்ளம் உருகுதே
  2. மலரின் நடுவிலோ
    நேசரை மல்லிகை வனத்திலோ
    மாடி வீடதிலோ இல்லையேல்
    மன்னவர் மத்தியிலோ
  3. அழகாய் மான் போலே
    நேசர் அலைந்து வாராரே
    அரச குமாரருள்
    ஆ… என் அன்பர் ஒருவரே
  4. காட்டு மரங்களுள் நேசர்
    கிச்சிலி மரம் போலாம்
    கமழும் மலர்களுள் நேசர்
    இன்ப லீலியாம்
  5. அழகு வாய்ந்தவர்
    நேசர் அன்பு மிகுந்தவர்
    அறிவு மிகுந்தவர்
    நேசர் அனைத்தும் அறிபவர்
  6. காலைத் தேடுவேன்
    நேசரைக் கண்டு மகிழுவேன்
    கருத்தாய் பாடுவேன்
    நேசரின் காதல் நாடுவேன்

Engae Theaduvean Naan song lyrics

Engae Theaduvean Naan -2
En Nesar Yesuvai
Naan engae Theaduvean

1.Unnatha Rajanae
Aa En Uththama Nesarae
Um Unnatha Anbalae
En Ullam Uruguthae

2.Malarin naduvilo
nesarai malligai vanathilo
Maadi veedathilo illaiyae
Mannavar Maththiyilo

3.Alagaai Maan polae
Nesar Alainthu Vaararae
Arasa kumaararul
Aa En Anbar Oruvarae

4.Kaattu Marankalul Nesar
Kitchili Maram polaam
kamalum Malarkalul Nesar
Inba Leeliyaam

5.Alagu Vaainthavar
Nesar Anbu Migunthavar
Arivu Migunthavar
Nesar Anaithu Aribavar

6.Kaalai theaduvean
Nesarai kandu magiluvean
Karuthaai paadivean
Nesarin Kaathal naaduvean

R-Waltz T-140 D 3/4

godsmedias
      Tamil Christians songs book
      Logo