Endhan Jebam Kelum song lyrics – எந்தன் ஜெபம் கேளும் ஐயா
Endhan Jebam Kelum song lyrics – எந்தன் ஜெபம் கேளும் ஐயா
எந்தன் ஜெபம் கேளும் ஐயா என் இயேசு ராஜனே மன்றாடி ஜெபிக்கிறேன் கல்வாரி நாயகரே
1) நித்திய வாசி நீரே பரிசுத்த தேவன் நீரே
மகத்துவம் உள்ளவரே உன்னதரே ஸ்தோத்திரம்
2) வழியை உயர்த்துகிறீர் செம்மை படுத்துகிறீர்
இடறல்கள் இல்லாமல் காப்பவரே ஸ்தோத்திரம்
3) உம்முடைய தழும்புகளால் நான் குணம் ஆனேனே
உம் திரு இரத்தினால் மீட்டுக்கொண்டீர் ஸ்தோத்திரம்
4) பரிசுத்த ஆவியை முத்திரையை தந்தவரே
பரலோக இராஜ்ஜியத்திற்கு அழைத்தீரே ஸ்தோத்திரம்
5) உம்மோடு இருந்திட உள்ளமெல்லாம் ஏங்குதைய்யா
என்றைக்கு வருவீரோ இயேசைய ஸ்தோத்திரம்
6) எக்காளதொனி சத்தம் இன்பமாய் நான் கேட்டிடுவேன்
என் இயேசு வந்து என்னை ஏற்று கொள்வீர் ஸ்தோத்திரம்