எந்தன் ஜெபவேளை உமைத்தேடி – Endhan Jeba Velai Umai Thedi Vandhaen lyrics
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே (2)
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன் -(2) -எந்தன்
சோராது ஜெபித்திட ஜெபஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே
தயை வேண்டி உம்பாதம் வந்தேன்-(2) -எந்தன்
உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை
கேட்டிட காத்திருப்பேனே -(2) -எந்தன்
நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை
மீட்டிடும் என் இயேசுவே
போராடி ஜெபிக்கின்றேன் நாதா -(2) -எந்தன்
Endhan Jeba Velai Umai Thedi Vandhaen lyrics in English
Endhan Jeba Velai Umai Thedi Vandhaen
Devaa Badal Thaarumay – (2)
Endhan KottaiEndhan Thanjam Neeray
Ummai Naan Naadi Vandhaen -(2) – Endhan
Soradhu Jebithida Jeba Aavi Varam Thaarumay
Thadai Yaavum Agatridumay
Dhaya Kettu Um Paadham Vandhaen -(2) – Endhan
Ummodu Ennalum Uravada Arulsaiyumae
Karthavae Um Varthaayai
Kettide Kattirupenai -(2) – Endhan
Nambikai illamal azhikintra maanthargalai
meetidum en yesuve
poradi jebikintren naatha -(2) – Endhan
Naalellam Paadhathil
Karthavae Amarnidumaay
Kaneerin Jeba Kelumaai
Karunnaiyen Pravahum Neerai -(2) – Endhan