Enathu Idhaya Yeakkangal song lyrics – எனது இதய ஏக்கங்கள்
Enathu Idhaya Yeakkangal song lyrics – எனது இதய ஏக்கங்கள்
எனது இதய ஏக்கங்கள்
நிறைவேற வேண்டுமே
இயேசையா (2) உம்மால் ஆகுமே (2)
எனது இதய விருப்பங்கள்
நிறைவேற வேண்டுமே
இயேசையா (2) உம்மால் ஆகுமே
- திட்டங்களைத் தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா
உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
இயேசையா (2) உம்மால் ஆகுமே
- தந்தையால் கூடுமோ கூடாதது
என் தாயால் கூடுமோ கூடாதது - சொந்தத்தால் கூடுமோ கூடாதது
என் பந்தத்தால் கூடுமோ கூடாதது
Enathu Idhaya Yeakkangal song lyrics in english
Enathu Idhaya Yeakkangal
Niraivera Vendumae
Yesaiya (2) Ummaal Aagumae (2)
Enathu Idhaya Viruppangal
Niraivera Vendumae
Yesaiya (2) Ummaal Aagumae (2)
1.Thittangalaia Tharubavarum Neerthanaiya
Seyalpaduthi Magilbavarum Neerthanaiya
Ummalae oodumae Ellaam Koodumae
Yesaiya(2) Ummaal Aagumae
2.Thanthaiyaal Koodumo koodathathu
En Thaayaal Koodumo koodathathu
3.Sonthanthaal Koodumo koodathathu
En Panthathaal Koodumo koodathathu
Sis.J. கிரேஸ் மனோவா
R- Slow Rock T-90 Fm 6/8