எனக்காக பிறந்தாரே – Enakkaga Pirantharae
எனக்காக பிறந்தாரே – Enakkaga Pirantharae Tamil christmas Song written, composed by Jasper Shine.
அழகிய படைப்பாலே ஆண்டவர் மகிழ ஆதாம் ஏவாள் அன்பால் உறவாட , அவ்விருட்சத்தின் கனியை புசித்திடவே ! துன்பம் பெறுக , தூரம் ஓட , பாவம் பெறுக , பலியும் பெருகினதே
பாலன் னாரே பிதாவின் பிள்ளை . ஏற்றுக்கொண்டாரே எந்தன் முள்ளை
எனக்க பிறந்த தெய்வம் முழுசா மீட்க வந்தாரே
எனக்காக பிறந்த தெய்வம் உசுர கொடுக்க வந்தாரே (2)
இருளில் இருக்கின்ற உலகத்தை மீட்க துன்பத்தில் வாடா மலராக மனித சாயலில் மனிதனுக்காக மண்ணில் வந்தவரே
பார்போற்றும் மைந்தன் பெத்லகேமில் பிறந்தாரே
இம்மானுவேலர் என் உள்ளத்தில் பிறந்தாரே
பாவத்தில் இருந்த உலகை மீட்க மானிடனை
மனிதசயலில் பரமன் வந்தடைந்தார்
சோதிக்கப்பட்டார் , அடைக்கப்பட்டார் , காயப்பட்டார்
ஆனால் அன்போ குறையவில்லை
எனக்க பிறந்த தெய்வம் முழுசா மீட்க வந்தாரே
எனக்காக பிறந்த தெய்வம் உசுர கொடுக்க வந்தாரே (2)
இரண்டாம் ஆதாமாக பெத்லேகேமில் பிறந்தவர்
பாவியை நேசிக்க பலனாக பிறந்தார்
பாதை காட்டுபவர்
பரத்தில் சேர்பவர்
நித்ய பிதா , சமாதான பிரபு என்பவர் .
எனக்க பிறந்த தெய்வம் முழுசா மீட்க வந்தாரே
எனக்காக பிறந்த தெய்வம் உசுர கொடுக்க வந்தாரே (2)
எனக்காக பிறந்தாரே song lyrics, Enakkaga Pirantharae song lyrics. Tamil songs.
Enakkaga Pirantharae song lyrics in English
Alagiya Padaippalae Aandavar
Magila Aathaam Yevaal Anbaal Uravaada
Avvirutchaththin Kaniyai Pusithidavae
Thunam peruga
Thooram ooda
paavam Peruga
Paliyum Peruginathae
Paalannarae Pithavin Pillai
Yeattrukondaeae Enthan Mullai
Enakkaga Pirantha Deivam Mulusa Meetka vantharae
Enakkga Pirantha Deivam Usura Kodukka Vantharae -2
Irulil Irukintra Ulgaththai Meetka Thunbaththil
Vaada Malaraga Manitha Sayaalil Manithanukkaga
Mannil Vanthavarae
Paarpottrum Mainthan Bethalahemil Pirantharae
Immanuvelar En ullaththil pirantharae
Paavaththil Iruntha Ulagai Meetka Maanidanai
Manithasayalil Paraman Vanthadainthaai
Sothikkapattaar Adaikkapattaar Kaayapattaar
Anaal Anbo Kuraiyavillai – Enakkaga
Irandaam Aathamaga Bethlahemil Piranthavar
Paaviyai Nesikka Paalagana piranthaar
Paathai Kaattubvar
Paraththil Searpavar
nithya pitha samathana pirabu enabavar- Enakkaga