எனக்காக பரிந்து பேசும் – Enakkaga parinthu pesum Yesaiya

Deal Score+1
Deal Score+1

எனக்காக பரிந்து பேசும் – Enakkaga parinthu pesum Yesaiya

எனக்காக பரிந்து பேசும் ஏசாயா
என்னை முழுமையாக புரிந்து கொண்டே ஏசய்யா (2)

என் மீது இவ்வளவு அன்பா ஏசையா
எதுக்கு என் மீது இவ்வளவு அன்பு ஏசையா

அதை நினைக்கும் போது கண்ணு கலங்கும் இயேசையா
உங்கல நினைக்கும் போது கண்ணு கலங்கும் இயேசையா

எனக்காக பரிந்து பேசும் ஏசாயா
என்னை முழுமையாக புரிந்து கொண்டே ஏசய்யா (2)

சோர்ந்து போன நேரம் வந்து உதவாத யாரும் நினைத்தாலே போதும் வருபவரே (2)
கண்களில் ஈரம் (எந்தன்) நெஞ்சினில் பாரம் (2)
(நீர்) என் வாழ்வை மாற்றி தருபவரே(2)

எனக்காக பரிந்து பேசும் ஏசாயா
என்னை முழுமையாக புரிந்து கொண்டே ஏசய்யா (2)

உம் அன்பு போதும் பணம் பொருள் வேண்டாம் ஏதும் இவ்வுலகம் அழிந்தாலும் அழியாதே(2)
உந்தன் வேதம் (அது) உம்முடைய பாதம் (2)
(நான்) தொடர்ந்தே வருவேன் முடியாதே(2)

எனக்காக பரிந்து பேசும் ஏசாயா
என்னை முழுமையாக புரிந்து கொண்டே ஏசய்யா (2)

மனிதன் காட்டும் பாசம் காற்றில் விஷம் கலந்து வீசும் முடிவில்லா உன் தயவு குறையாதே (2)
உலகில் யாரும் (அங்கு) எத்தனை பேரும் (2)
(இங்கு) வந்தாலும் உம் கிருபை விலகாதே (2)

எனக்காக பரிந்து பேசும் ஏசாயா
என்னை முழுமையாக புரிந்து கொண்டே ஏசய்யா (2)

என் மீது இவ்வளவு அன்பா ஏசையா
எதுக்கு என் மீது இவ்வளவு அன்பு ஏசையா

அதை நினைக்கும் போது கண்ணு கலங்கும் இயேசையா
உங்கல நினைக்கும் போது கண்ணு கலங்கும் இயேசையா

எனக்காக பரிந்து பேசும் ஏசாயா
என்னை முழுமையாக புரிந்து கொண்டே ஏசய்யா (2)

Enakkaga parinthu pesum Yesaiya song lyrics in english

Enakkaga parinthu pesum Yesaiya

Jeba
      Tamil Christians songs book
      Logo