En Venduthalai Keatkanaum Yesappa song lyrics – என் வேண்டுதலை கேட்கணும்

Deal Score0
Deal Score0

En Venduthalai Keatkanaum Yesappa song lyrics – என் வேண்டுதலை கேட்கணும்

(பல்லவி)
என் வேண்டுதலை கேட்கணும் இயேசப்பா
நீ கேட்டதை நான் ஊரெல்லாம் சொல்லணும் -2
என் ஜெபத்தை நீ கேட்கணும் இயேசப்பா
நீ கேட்டதை நான் ஊரெல்லாம் சொல்லணும்

விடுதலை எனக்கு தந்தார் கண்ணீரையும் துடைத்தார் -2
தாயைப் போல தேற்றினார்
தந்தை போல சுமந்தார் -2
இப்படியா ஊரெல்லாம் சொல்லணும்
எங்க அப்பா செய்த நன்மைகளை சொல்லணும் -2
எங்க ராஜா செய்த நன்மைகளை சொல்லணும்

(சரணம்)

  1. தொலைந்து போனேனே தேடி வந்தீரே
    மெலிந்து போனேனே மேய்ச்சலை தந்தீரே -2
    கண்ணீரைத் துடைக்க யாருமில்லை
    என் கதையைக் கேட்க ஒருவர் இல்ல-2
    என் பாசமே என் நேசமே
    என் தஞ்சமே என் கோட்டையே -2
  2. அனாதையா வாழ்ந்தேனே ஆறுதலும் இல்லையே
    துக்கத்தோட வாழ்ந்தேனே துணையும் இல்லையே-2
    உன்ன தவிர யாருமில்ல
    உன்னையன்றி ஒருவர் இல்ல-2
    என் பாசமே என் நேசமே
    என் தஞ்சமே என் கோட்டையை -2
  3. உடைந்து போனேனே உருகி நின்றேனே
    கலங்கி வாழ்ந்தேனே கதறி அழுதேனே -2
    கண்ணீரை துடைக்க யாருமில்லை
    என் கதையைக் கேட்க ஒருவரில்ல -2
    என் பாசமே என் நேசமே என் தஞ்சமே என் கோட்டையே -2

என் வேண்டுதலை கேட்கணும் இயேசப்பா…

கண்ணீரைத் துடைக்க யாருமில்லை
என் கதையை கேட்க ஒருவரில்ல -2
என் பாசமே
என் நேசமே
என் தஞ்சமே
என் கோட்டையே

En Venduthalai Keatkanaum Yesappa கண்ணீர் வரும் பாடல் அருமையான பாடல்

கிறிஸ்டின் பாடல் sung by pr. இம்மானுவேல் கடம்பத்தூர்

godsmedias
      Tamil Christians songs book
      Logo