என் வாழ்வில் நீர் செய்த – En Valvil Neer Seitha

Deal Score0
Deal Score0

என் வாழ்வில் நீர் செய்த – En Valvil Neer Seitha Tamil Christian song Lyrics Penned, Composed & Sung by Felix Jebamani.Apostolic Revival Harvest Ministry.

Tamil Lyrics. E Major 4/4

என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள் ஒரு போதும் குறையாது
என்னை நீர் அழைத்தீர் உம் சித்தம் செய்ய – 2
என்னையே உம்மிடம் அர்ப்பணித்தேன் – 2

அர்ப்பணித்தேன் என்னை அர்ப்பணித்தேன் – 2
உம் சித்தம் செய்ய அர்ப்பணித்தேன் -2

1.என்னை கருவில் தெரிந்து – 2
என்னை பேர் சொல்லி அழைத்தீர் – 2
சொல்லுமே இதோ அடியேன் என்று – 2
உம்மிடம் என்னை அர்ப்பணித்தேன் – 2

2.பவுலை தெரிந்து கொண்டு – 2
எனது பாத்திரம் என்றீர் – 2
பவுலை போல என்னையும் நீர் – 2
உமது பாத்திரமாய் தெரிந்துள்ளீர் – 2

3.உமது வேலைக்காரனாய் – 2
என்னை தெரிந்து கொண்டீர் – 2
எழுப்புதல் தீ பற்றி எரிந்து – 2
உமது ஊழியம் நிறைவேற்றுவேன் – 2

என் வாழ்வில் நீர் செய்த song lyrics, En Valvil Neer Seitha song lyrics, Tamil song.

En Valvil Neer Seitha song lyrics in English

En Valvil Neer Seitha Nanmaigal
Oru pothum Kuraiyathu
Ennai neer Alaitheer Um Siththam Seiya-2
Ennaiyae Ummidam Arpanithean -2

Arpanithean Ennai Arpanithean -2
Um Siththam Seiya Arpanithean -2

1.Ennai Karuvil Therinthu -2
Ennai per solli Alaitheer-2
Sollumae Itho Adiyean Entru -2
Ummidam Ennai Arpanithean -2

2.Paulai Therinthu Kondu-2
Enathu paathiram Entreer-2
Pavulai Pola Enaniyum Neer-2
Umathu Paathiramaai Therinthulleer-2

3.Umathu Velaikaaranaai-2
Ennai therinthu kondeer-2
Elupputhal Thee Pattri Erinthu -2
Umathu Oozhiyam Niraiveattruvean -2

godsmedias
      Tamil Christians songs book
      Logo