என் உள்ளம் நிரம்ப ஆராதனை – En Ulzham Niramba Aarathanai

Deal Score+2
Deal Score+2

என் உள்ளம் நிரம்ப ஆராதனை – En Ulzham Niramba Aarathanai

என் உள்ளம் நிரம்ப ஆராதனை
என் ஆவி நிறைய ஆராதனை
ஆராதனை ஆராதனை
என் இயேசுவுக்கு எப்போதுமே ஆராதனை

1. தனிமையிலே துணை நின்றீர் ஆராதனை
தாங்கி சுமந்தீரே ஆராதனை
உண்மை நண்பனாய் என் உயிர் தோழனாய்
கூடவே இருந்தீரே ஆராதனை

2. எனக்காக மரித்தீரே ஆராதனை
உயிரோடு எழும்பினீரே ஆராதனை
என் பாவங்கள் எல்லாம் உம் இரத்தத்தினாலே
மன்னித்து கழுவினீரே ஆராதனை

3. அன்பினாலே அணைத்தீரே ஆராதனை
அடைக்கலம் கொடுத்தீரே ஆராதனை
அளவில்லாமலே என்னை ஆசீர்வதித்து
அள்ளிக் கொடுக்க வைத்தீரே ஆராதனை

4. அபிஷேகம் தந்தீரே ஆராதனை
அக்கினியாய் மாற்றினீரே ஆராதனை
வரங்களினால் என்னை அலங்கரித்து
வல்லமை தந்தீரே ஆராதனை

5. ஜெயத்தைத் தந்தீரே ஆராதனை
அற்புதங்கள் செய்தீரே ஆராதனை
என் சத்துருக்களை நீர் வெட்கப்படுத்திய
சாட்சியை சொல்லியே ஆராதனை

6. கெம்பீர முழக்கத்தின் ஆராதனை
துதியின் ஸ்தோத்திரங்கள் ஆராதனை
கோடி கோடியாய் நன்மைகள் செய்த
இயேசுவைக் கும்பிட்டு ஆராதனை

En Ulzham Niramba Aarathanai song lyrics in english

En Ulzham Niramba Aarathanai
En Aavi Niraya Aarathanai
Aarathanai Aarathanai
En Yaesuvukku Eppothumae Aarathanai

1. Thanimaiyelae Thunai Nindreer Aarathanai
Thaangi Sumantheer Aarathanai
Unmai Nanbanai En Uyir Thozhanai
Koodavae Iruntheerae Aarathanai

2. Enakkaga Maritheerae Aarathanai
Uyirodu Elumbineerae Aarathanai
En Paavangal Ellam Um Rethathinalae
Mannithu Kazhuvineerae Aarathanai

3. Anbinaalae Anaitheerae Aarathanai
Adaikkalam Kodutheerae Aarathanai
Azhavillamalae Ennai Aasirvathithu
Alli Kodukka Vaitheerae Aarathanai

4. Abishegam Thantheerae Aarathanai
Akkiniyai Maatrineerae Aarathanai
Varangalinaal Ennai Azhangarithu
Vallamai Thantheerae Aarathanai

5. Jeyathai Thantheerae Aarathanai
Arputhangal Seitheerae Aarathanai
En Saththurukkalai Neer Vetkappaduthiya
Saatchiyai Solliyae Aarathanai

6. Gembeera Muzhakkathin Aarathanai
Thuthiyin Sthothirangal Aarathanai
Kodi Kodiyai Nanmaigal Seitha
Yaesuvai Kumbittu Aarathanai

Jeba
      Tamil Christians songs book
      Logo