En Thaai Marandhaulm Neer song lyrics – என் தாய் மறந்தாலும் நீர்
En Thaai Marandhaulm Neer song lyrics – என் தாய் மறந்தாலும் நீர்
என் தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே
என் தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்பதில்லையே
உள்ளங்கையில் வரைந்தவரே உண்மை நான் மறப்பதில்லை-2
கண்மணி போல் காப்பவரே கருணை கருணை உள்ளவரை -2
1.உணவு இருந்தாலும் பசியும்எடுப்பதில்லை
உறவு இருந்தாலும் அன்பு கிடைப்பதில்லை
உம்மை நான் மறந்தேனே இன்றுதான் உணர்ந்தேனே -2
2.நடந்ததை நினைக்கிறேன் நினைத்து அழுகிறேன்
நிம்மதி வேண்டும் என்று அங்குமிங்கும் அலைகிறேன்
நான் உண்மை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை -2
3.நானும் அழுதாலும் ஆதரிக்க யாரும் இல்லை
ஏன் நீ அழுகிறாய் கேட்கவும் யாரும் இல்லை
உம்மை நான் மறக்க மாட்டேன் இன்றுமுதல் வெறுக்க மாட்டேன் -2
En Thaai Marandhaulm Neer Tamil christian song lyrics in english
En Thaai Marandhaulm Neer Marapadhilaye En Thanadhai Veruthalum Neer Verupadhilaye-2
Ullam kail Varaimdhavare umai Naan Marapadhilaye-2
Kanamani poll Kaathavare Karaunai Ullavare-2
1.Unavum Irudhalum Pasiyum Edaupadhilai Uravu irumdhaalum Anbu Kidaipadhilai –
Ummai Naan Maradheney Indrudha Unardhbranch
2.Nadandhadhi Ninakiren Ninathi Azhukiren
Nimathi Vendum Endru Angum Ingum Alairen-
Naanu ummai maranthaalum Neer Ennai Marapadhilai-2
3.Naanum Azudhaalum Adharika yaarumiali Yeen nee azhugirya ketakum yaarumilami
ummai marakamaten indru mudhal verukamaaten-2