En Sonthamenu Naan Nenachey song lyrics – என் சொந்தம் என்று நான்
En Sonthamenu Naan Nenachey song lyrics – என் சொந்தம் என்று நான்
என் சொந்தம் என்று நான் நினைச்சேன் என் பந்தம் என்று நான் நினைச்சேன் பாசம் எல்லாம் வேஷம் என்று பாதி வர தெரியல
பொய்யான அன்பினிலே பாதை மாறி போனேனே
உந்தன் அன்பு வரும்போது அலட்சியம் செய்தேனே
கர்த்தர் என்னை பார்த்ததினால்
கண்ணீர் விட்டு நான் அழுதேன்
அழுவதை அவர் பார்க்க
அழ வேண்டாம் என்று சொல்ல
அந்த வார்த்தையை
நான் கேட்டு தேம்பி தேம்பி நான் அழ
எல்லாமே முடிந்ததென்று நானும் நினைத்தேனே
நடப்பது எல்லாமே நன்மைக்கு என்று நினைக்கலையே
அன்பாக பேசினது ஆபத்தில் முடிந்தது ஐயா
அப்புறமா புரிஞ்சுகிட்டு உம்மைத் தேடி வந்தேன் ஐயா
இழந்த சந்தோஷம் எப்படி நான் பெற்றுக்கொள்வேன் -2
உம்மை நான் தேடும் போது
அத்தனையும் பெற்றுக் கொள்வேன் -2
ஏன் சொந்தம் எல்லாம் நீங்கதான்
என் பந்தம் எல்லாம் நீங்கதான்
உண்மை அன்பு என்பது
உன்னிடம் தானேதான்
En Sonthamenu Naan Nenachey song lyrics in english
Ye Sonthamenu Naan Nenachey
Ye Bandhamenu Naan Nenachey –
Paasam Ella Veshamenu Paadhi Vara Teiriyala -2
Poyaana Anbuniley Paadhai Maari Poneney
Undhan Anbu Varampodhu Alachiyam Seitheny
Kathar Ennai Paarathadhinal
Kaneer Vitu Naan Azhudhen
Azhuvadhai Avar Paaraka
AzhaVenadam Endru Sollu –
Andha Vaaratha Naa Keytu
Teymbi Teymbi Naan Azha -4
Ellamey Mudimdhadhu Endru
Naanum Ninaitheney
Nadapadhu Ellamey
Nanamaikendru Ninakiley
Anbaaga Pesindhau Aabathiley Mudimdhadhaya
Aparuna Purimjikitu Ummai Tedi Vantheney
Izhamdha Sandhosam Yapadi Naan Perchukoluven -2
Ummai Naan Teidumpodhu Athanai Naa Perchukoluven -2
Ye Sonthmelam Nimgadha
Ye Bandhamela Nimgadha
Unamai Anbu Enbaadhey Umidam Thaneydha