என் சித்தமல்ல – En Sithamalla

Deal Score0
Deal Score0

என் சித்தமல்ல – En Sithamalla Tamil Christian Song Lyrics Sung, and Performance by Sis. Bhagya Patrick from Jebamae Jayam Album.

என் சித்தமல்ல உம் சித்தம் நாதா
என்னாலேயல்ல உம்மாலே ஆகும்

அடிமை நானே எஜமானன் நீரே நாதா
பெலவீனன் நானே பெலவான் நீரே நாதா

காலையில் தோன்றி மாலையில்
மறைபவன் நாதா மலர் போல் பூத்து
நிழல் போல் மறைபவன் நாதா

களிமண் நானே குயவன் நீரே நாதா
மண்ணான மனிதன் நான்
மண்ணுக்கே திரும்புவேன் நாதா

பாதகன் என்மேல் பாசம் கொண்டீரே நாதா
பாரெல்லாம் உம் புகழ் பாடி மகிழ்வேன் நாதா

உம் திருஇரத்தத்தால் மீட்டுக்
கொண்டீரே நாதா உம் செல்லப்
பிள்ளையாய் சொந்தமானேன் நாதா

En Sithamalla Song Lyrics In English

En Sithamalla Um Siththam Natha
Ennalaeyalla Ummalae Aagum – En Siththam Alla

Adimai Naanae Ejamanan Neerae Natha
Belaveenan Nanae Belavaan Neerae Natha

Kaalaiyil Thontri Malaiyil
Maraibavan Natha Malar Pol Poothu
Nizhal Pol Maraibavan Natha

Kazhiman Nanae Kuyavan Neerae Natha
Mannana Manithan Naan
Mannukkae Thirumbuvean Natha

Paathagan Enmel Paasam Kondeerae Natha
Paarellaam um pugal Paadi Magilvean Natha

Um Thiru Raththathaal Meettu
Kondeerae Natha Um Sella
Pillaiyaai Sonthamanean Natha.

என் சித்தமல்ல Song lyrics, En Sithamalla Song lyrics. En Sitham

godsmedias
      Tamil Christians songs book
      Logo