En Sirumayil sirayil naan song lyrics – சிறுமையின் சிறையில்

Deal Score0
Deal Score0

En Sirumayil sirayil naan song lyrics – சிறுமையின் சிறையில்

சிறுமையின் சிறையில் நான் சீரழிந்திருப்பேன்
வறுமையின் வனாந்திரத்தில் வறண்டுபோயிருப்பேன்
சிறைகளின் தாழ்பாள்கள் உடைத்தவரே
வனாந்திரத்தில் வயல் வெளிகள் படைத்தவரே

என்னை தலை நிமிர செய்பவரே
என் தாழ்வில் நினைத்தவரே
ஒரு நன்மையும் இல்லாத என்னை தெரிந்து கொண்டீரே
என் வீழ்ச்சியின் விழும்பிலே என் விரல்கள் பிடித்தவரே
என்னை ஒருபோதும் வெறுக்கமுடியாத தாயுமானவரே

நித்திய கிருபையால் நிலையில்லாத என் வாழ்வை
நிர்மூலமாகாமல் நிற்க செய்தீரே நன்றி
நான் என்னை வெறுத்தாலும் நீரோ உம் அன்பாலே
தேடி வந்து வாழ வைத்த்தீரே நன்றி
என்னை தலை நிமிரசெய்பவரே
என் தாழ்வில் நினைத்தவரே
ஒரு நன்மையும் இல்லாத என்னை தெரிந்து கொண்டீரே
என் வீழ்ச்சியின் எழும்பிலே என் விரல்கள் பிடித்தவரே
என்னை ஒருபோதும் வெறுக்க முடியாத தாயுமானவரே

நன்மைகள் ஒன்றுமே என் வாழ்வில் என்றாலும்
நல்லவரே உமது கரம் என்னை அணைக்கும்
அப்பா உம் அன்புக்கு எது ஈடாகும்
என் நன்றியும் கண்ணீரும் பாதத்தில் நனைக்கும்
என் தலை நிமிர செய்பவரே என் தாழ்வில் நினைத்தவரே
ஒரு நன்மையும் இல்லாத என்னை தெரிந்து கொண்டீரே
என் வீழ்ச்சியின் எலும்பிலே என் விரல்கள் பிடித்தவரே
என்னை ஒருபோதும் வெறுக்க முடியாத தாயுமானவரே

நன்றி உமக்கே நன்றி இயேசுவே
நன்றி உமக்கே நன்றி என்றுமே
நன்றி உமக்கே நன்றி இயேசுவே

சங்கீதக்காரன் தன் அனுபவத்திலிருந்து சொன்னான்
தேவன் என் தலையை நிமிர செய்கிறவர்
அவரை தேசத்திற்கு ராஜாவாய்
ஒரு தலையாய் தேவன் அவரை நிமிர செய்தார்
பாவத்தில் விழுந்த பொழுது அதிலிருந்து
வெளியே வர அவர் தலையை நிமிர செய்தார்
எதிரிகள் அதிகமான பொழுது அதிலே
தேவன் அவர் தலையை உயர்த்தி நிமிர செய்தார்
அவர் தன்னுடைய ஜீவனுக்கு பயந்து ஓடின பொழுது
மறுபடியும் தன் சிம்மாசனத்தில் அமர
அரண்மனையில் அமர தலையை நிமிர செய்தார்
தலையை நிமிர ஆண்டவர் செய்வார்.

En Sirumayin sirayil naan song lyrics in english

Sirumayin sirayil naan seerazhindhiruppen
Verumayin vanandhrathil varandupoyiruupen
Siraigalin talpalkal udaithavare
Vanandhrathil vayalveligal padaithavare

Ennai thalainimira seibavarneeere
Enn thazhvil ninaithavare
Oru nanmayum illadha ennai
Therundhukondeere

En Veezhchiyin vilimbile
En Viralgal Pidithavare
Ennai Oru podhum veruka mudiyaadha
Thaayum aanavare

V1
Nithiya kirubayal nilayilla enn valvai nirmoolam agamal nirka seidheer..

Naane ennai veruthaalum, Neero um anbaale thedi vandhennai vaazhavaitheere nandri

V2
Nanmaigal ondrume illai endralum
Nallavare umadhu karam ennai anaikkum

Appa um anbukku edhudhaane eedagum
En Nandriyin kanneer um padhathai nanaikkum

Jeba
      Tamil Christians songs book
      Logo