En Raajavae En Devanae song lyrics – என் ராஜாவே என் தேவனே
En Raajavae En Devanae song lyrics – என் ராஜாவே என் தேவனே
என் ராஜாவே என் தேவனே என் வேண்டுதலின் சத்தத்தை கேட்டருளும்
1) மனம் கசந்து அழுவேன் எனக்கு ஆறுதல் சொல்ல வாரும்
கர்த்தருடைய கரம் என்னை அன்பாய் அணைத்துக் கொண்டார் அன்பாய் அனைத்து கொண்டார்
2) உன் சித்தம் நிறைவேற என்னை உம் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்
கண்ணீரோடு நான் உமக்கு காணிக்கை செலுத்துகிறேன் காணிக்கை செலுத்துகிறேன்
3) இஸ்ரவேலின் தேவன் இடத்தில் என் ஜெபத்துக்கு பதில் தருவார்
வாழ்நாள் முழுவதும் இயேசுவுக்கே உண்மையுடன் இருப்பேன் உண்மையுடன் இருப்பேன்
En Raajavae En Devanae Tamil Christian song lyrics in English
En Raajavae En Devanae
En Veanduthalin Saththathai Keattarulum
1.Manam Kasanthu Aluvean Enakku Aaruthal Solla Vaarum
Kartharudaiya Karam Ennai Anbaai Anaithu kondaar
Anbaai Anaithu Kondaar
2.Un Siththam Niraivera Ennai Um Paathaththil Samarppikkirean
Kanneerodu Naan Umakku Kaanikkai Seluthukirean
Kaanikkai Seluthukirean
3.Isravealin Devan Idaththil En Jebaththukku Pathil Tharuvaar
Vaalnaal Muluvathum Yesuvukkae Unmaiyudan Iruppean
Unmaiyudan Iruppean